Pombalainga Kaiyile

1996
Lyrics
Language: English

Chorus : Yaaiyaa yaiyaiyaiya
Yaaiyaa yaiyaiyaiya
Yaaiyaa yaaiyaa
Yaaiyaa yaiyaiyaiya
Yaaiyaa yaiyaiyaiya
Yaaiyaa yaaiyaa
Ae haehehae haehehae haehehae

Male : Pombalainga kaiyilae
Kudumbam irukku daa
Appaa pazhaniyappaa
Aambalaikkum adhilae pangu irukku daa
Appaa pazhaniyappaa
Sambala panathula kudumbam nadathanum
Purushan koduppadhil micha paduthanum
Viralukkaetha padi veekkam irukkanum
Varavukkaetha padi selavum irukkanum
Podhum endru manasu kondu
Vaazhndhu kaattanum

Male : Pombalainga kaiyilae
Kudumbam irukku daa
Appaa pazhaniyappaa
Aambalaikkum adhilae pangu irukku daa
Appaa pazhaniyappaa

Male : Kaiyil irundhaa dhaattu boottu
Kaasu theendhaa namutha vaettu
Kodu pottu vaazhndhu kaattu
Aasa kadhava poottu poottu
Pakkathu veetta paakkaadhae
Paathu puttu yaengaadhae
Purushan kitta kekkaadhae
Kaettu usura vaangaadhae
Avana nenachu idikkaadhae orala
Adhanaal velaiyum kavala kavala

Male : Pombalainga kaiyilae
Kudumbam irukku daa
Appaa pazhaniyappaa
Aambalaikkum adhilae pangu irukku daa
Appaa pazhaniyappaa

Male : Onnu kedachaa rendu kekkum
Manusan manasu korangu korangu
Kedacha podhum neranjidaadhu
Adhukku yaedhu varambu varambu
Kadana odana vaangaadhae
Kudumba vandi thaangaadhae
Velicham pottu kaattaadhae
Thala kuninju maattaadhae
Namma naadu kadankaara naadu
Neeyum adhula kadanaaliyaa

Male : Pombalainga kaiyilae
Kudumbam irukku daa
Appaa pazhaniyappaa
Aambalaikkum adhilae pangu irukku daa
Appaa pazhaniyappaa
Sambala panathula kudumbam nadathanum
Purushan koduppadhil micha paduthanum
Viralukkaetha padi veekkam irukkanum
Varavukkaetha padi selavum irukkanum
Podhum endru manasu kondu
Vaazhndhu kaattanum

Male : Pombalainga kaiyilae
Kudumbam irukku daa
Appaa pazhaniyappaa
Aambalaikkum adhilae pangu irukku daa
Appaa pazhaniyappaa


Language: Tamil

குழு : யாய்யா யய்யயய்ய
யாய்யா யய்யயய்ய
யாயய்யா யாயய்யா
யாய்யா யய்யயய்ய
யாய்யா யய்யயய்ய
யாயய்யா யாயய்யா
ஏ ஹேஹெஹே ஹேஹெஹே ஹேஹெஹே

ஆண் : பொம்பளைங்க கையிலே
குடும்பம் இருக்குடா
அப்பா பழனியப்பா
ஆம்பளைக்கும் அதிலே பங்கு இருக்குடா
அப்பா பழனியப்பா
சம்பளப் பணத்துல குடும்பம் நடத்தனும்
புருஷன் கொடுப்பதில் மிச்சப் படுத்தனும்
விரலுக்கேத்த படி வீக்கம் இருக்கனும்
வரவுக்கேத்த படி செலவும் இருக்கனும்
போதும் என்று மனசு கொண்டு
வாழ்ந்து காட்டனும்

ஆண் : பொம்பளைங்க கையிலே
குடும்பம் இருக்குடா
அப்பா பழனியப்பா
ஆம்பளைக்கும் அதிலே பங்கு இருக்குடா
அப்பா பழனியப்பா

ஆண் : கையில் இருந்தா தாட்டு பூட்டு
காசு தீந்தா நமுத்த வேட்டு
கோடு போட்டு வாழ்ந்து காட்டு
ஆசக் கதவ பூட்டு பூட்டு
பக்கத்து வீட்டப் பாக்காதே
பாத்துப் புட்டு ஏங்காதே
புருஷன் கிட்ட கேக்காதே
கேட்டு உசுர வாங்காதே
அவன நெனச்சு இடிக்காதே ஒரல
அதனால் வெளையும் கவல கவல

ஆண் : பொம்பளைங்க கையிலே
குடும்பம் இருக்குடா
அப்பா பழனியப்பா
ஆம்பளைக்கும் அதிலே பங்கு இருக்குடா
அப்பா பழனியப்பா

ஆண் : ஒன்னு கெடச்சா ரெண்டு கேக்கும்
மனுசன் மனசு கொரங்கு கொரங்கு
கெடச்ச போதும் நெறஞ்சிடாது
அதுக்கு ஏது வரம்பு வரம்பு
கடன ஒடன வாங்காதே
குடும்ப வண்டி தாங்காதே
வெளிச்சம் போட்டுக் காட்டாதே
தல குனிஞ்சு மாட்டாதே
நம்ம நாடு கடன்கார நாடு
நீயும் அதுல கடனாளியா

ஆண் : பொம்பளைங்க கையிலே
குடும்பம் இருக்குடா
அப்பா பழனியப்பா
ஆம்பளைக்கும் அதிலே பங்கு இருக்குடா
அப்பா பழனியப்பா
சம்பளப் பணத்துல குடும்பம் நடத்தனும்
புருஷன் கொடுப்பதில் மிச்சப் படுத்தனும்
விரலுக்கேத்த படி வீக்கம் இருக்கனும்
வரவுக்கேத்த படி செலவும் இருக்கனும்
போதும் என்று மனசு கொண்டு
வாழ்ந்து காட்டனும்

ஆண் : பொம்பளைங்க கையிலே
குடும்பம் இருக்குடா
அப்பா பழனியப்பா
ஆம்பளைக்கும் அதிலே பங்கு இருக்குடா
அப்பா பழனியப்பா


Movie/Album name: Irattai Roja

Summary of the Movie (Irattai Roja):
A romantic drama involving twins and mistaken identities, leading to emotional conflicts and love.

Song Credits:
- Music: Deva
- Lyrics: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha

Musical Style:
Upbeat folk-pop with a playful rhythm.

Raga Details:
Not explicitly specified (likely based on a folk or light Carnatic raga).

Key Artists Involved:
- Composer: Deva
- Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha
- Lyricist: Vaali

Awards & Recognition:
No major awards recorded for this song.

Scene Context:
A lighthearted romantic sequence featuring playful interactions between the lead characters.


Artists