
Chorus : Hara hara hara hara
Heeraara heeraara hara hara
Heeraara heeraara hara hara
Female : Puli puli puli payum puli
Vettaiyada ingae vantha puli
Pagaivan nadunga padaiyum odunga
Paayum puliya paaru
Atha thakkum pozhuthu
Malaiyum norungum
Thadukka povadhu yaru
Puli puli puli
Payum puli puli
Female : Puli puli puli payum puli
Vettaiyada ingae vantha puli
Pagaivan nadunga padaiyum odunga
Paayum puliya paaru
Atha thakkum pozhuthu
Malaiyum norungum
Thadukka povadhu yaru
Puli puli puli..Chorus : Hara hara
Payum puli puli..Chorus : Hara hara
Female : {Sandaiyae illa ulagam
Kandathu unda bhoomi
Bharatha maha yutham
Innum mudiyela saami} (2)
Chorus : Heeraara heeraara hara hara
Female : Puli puli puli payum puli
Vettaiyada ingae vantha puli
Pagaivan nadunga padaiyum odunga
Paayum puliya paaru
Atha thakkum pozhuthu
Malaiyum norungum
Thadukka povadhu yaru
Puli puli puli
Payum puli puli
Chorus : ………………………….
Female : Mathu mayakathil ullavanum
Pugazh mayakathil ullavanum
Adhutha uyira kudithu mudikka
Ennaikkum thayanga mattan
Female : Antha kadavul thaduthu
Azhudha pozhuthum
Karunai ethuvum kaattan
Mathu mayakkama
Pugazh mayakkama
Female : {Sandaiyae illa ulagam
Kandathu unda bhoomi
Bharatha maha yutham
Innum mudiyela saami} (2)
Chorus : Heeraara heeraara hara hara
Hara hara hara hara
Hara hara hara hara
Female : Puli puli puli payum puli
Vettaiyada ingae vantha puli
Pagaivan nadunga padaiyum odunga
Paayum puliya paaru
Atha thakkum pozhuthu
Malaiyum norungum
Thadukka povadhu yaru
Puli puli puli
Payum puli puli
Female : {Sandaiyae illa ulagam
Kandathu unda bhoomi
Bharatha maha yutham
Innum mudiyela saami} (2)
Chorus : Heeraara heeraara hara hara
Heeraara heeraara hara hara
Female : Paayum pulii…eee…ehh..
Chorus : Heeraara heeraara hara hara
Heeraara heeraara hara hara
குழு : ஹர ஹர ஹர
ஹர ஹீராரா ஹீராரா
ஹர ஹர ஹீராரா
ஹீராரா ஹர ஹர
பெண் : புலி புலி புலி பாயும்
புலி வேட்டையாட இங்கே
வந்த புலி பகைவன் நடுங்க
படையும் ஒடுங்க பாயும்
புலிய பாரு அத தாக்கும்
பொழுது மலையும் நொறுங்கும்
தடுக்கபோவது யாரு புலி புலி
புலி பாயும் புலி புலி
பெண் : புலி புலி புலி பாயும்
புலி வேட்டையாட இங்கே
வந்த புலி பகைவன் நடுங்க
படையும் ஒடுங்க பாயும்
புலிய பாரு அத தாக்கும்
பொழுது மலையும் நொறுங்கும்
தடுக்கபோவது யாரு புலி புலி
புலி
குழு : ஹர ஹர
பாயும் புலி புலி
குழு : ஹர ஹர
பெண் : { சண்டையே இல்லா
உலகம் கண்டது உண்டா
பூமி பாரத மகா யுத்தம்
இன்னும் முடியல சாமி } (2)
குழு : ஹீராரா ஹீராரா
ஹர ஹர
பெண் : புலி புலி புலி பாயும்
புலி வேட்டையாட இங்கே
வந்த புலி பகைவன் நடுங்க
படையும் ஒடுங்க பாயும்
புலிய பாரு அத தாக்கும்
பொழுது மலையும் நொறுங்கும்
தடுக்கபோவது யாரு புலி புலி
புலி பாயும் புலி புலி
குழு : ……………………….
பெண் : மது மயக்கத்தில்
உள்ளவனும் புகழ் மயக்கத்தில்
உள்ளவனும் அடுத்த உயிரை
குடித்து முடிக்க என்னைக்கும்
தயங்க மாட்டான்
பெண் : அந்த கடவுள் தடுத்து
அழுத பொழுதும் கருணை
எதுவும் காட்டான் மது
மயக்கமா புகழ் மயக்கமா
பெண் : { சண்டையே இல்லா
உலகம் கண்டது உண்டா
பூமி பாரத மகா யுத்தம்
இன்னும் முடியல சாமி } (2)
குழு : ஹீராரா ஹீராரா
ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
பெண் : புலி புலி புலி பாயும்
புலி வேட்டையாட இங்கே
வந்த புலி பகைவன் நடுங்க
படையும் ஒடுங்க பாயும்
புலிய பாரு அத தாக்கும்
பொழுது மலையும் நொறுங்கும்
தடுக்கபோவது யாரு புலி புலி
புலி பாயும் புலி புலி
பெண் : { சண்டையே இல்லா
உலகம் கண்டது உண்டா
பூமி பாரத மகா யுத்தம்
இன்னும் முடியல சாமி } (2)
குழு : ஹீராரா ஹீராரா
ஹர ஹர ஹீராரா ஹீராரா
ஹர ஹர
பெண் : பாயும் புலி
குழு : ஹீராரா ஹீராரா
ஹர ஹர ஹீராரா ஹீராரா
ஹர ஹர
Movie Summary Paayum Puli is a 2015 Tamil action thriller directed by Suseenthiran, starring Vishal as a tough cop who goes undercover to dismantle a ruthless gang of criminals operating in Madurai, leading to a violent confrontation.
Song Credits - Song: Puli Puli Paayum Pul - Movie: Paayum Puli (2015) - Singer: Haricharan - Lyrics: Vairamuthu - Music Director: D. Imman
Musical Style A high-energy, percussive mass/hero-introduction number blending folk-rock elements with Tamil cinematic kuthu influences.
Key Artists Involved - Composer: D. Imman - Lyricist: Vairamuthu - Singer: Haricharan - Actor featured: Vishal
Scene Context Used as a hero-introduction/mass elevation song showcasing Vishal's character's power, swagger, and fierce persona as a police officer.