Manam Aaduthu

1961
Lyrics
Language: English

Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae

Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu

Manam aaduthu paaduthu thedi thedi
Alaiyudhu aasaiyum meeriyae
Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho

Imai koodu munnae avai moodu munnae
Vizhi konathil vandhu nindru uravadum

Haa..aaa..aa..aaa..aa..aa..

Imai koodu munnae avai moodu munnae
Vizhi konathil vandhu nindru uravadum

Jodiyin ennamindru sokkum valai pinni

Podudhu kaadhal kanni adhai enni enni

Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho

Varum kodaiyilae malar odaiyilae
Kulir vaadaiyai kandu angae sendru

Haa..aaa..aa..aaa..aa..aa..

Varum kodaiyilae malar odaiyilae
Kulir vaadaiyai kandu angae sendru

Naadiya inbam thannai kaanum naalum endru

Soodiay malligai polae kaanbathu eppodhendru

Thannai ariyaadhu ondrum puriyaadhu
Oru vazhiyum kaanadhu
Ho ho ho


Language: Tamil

டி. சலபதி ராவ்

ஏ. மருதகாசி

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.............

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.............
ஹோ ஹோ ஹோ ....

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே

இமை கூடு முன்னே அவை மூடு முன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்

ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ

இமை கூடு முன்னே அவை மூடு முன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்

ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி

போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி

தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............
ஹோ ஹோ ஹோ ....

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............

வரும் கோடையிலே மலர் ஓடையிலே
குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று

ஹா.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ

வரும் கோடையிலே மலர் ஓடையிலே
குளிர் வாடையைக் கண்டு அங்கே சென்று

நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று

சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று

தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது.......
ஹோ ஹோ ஹோ ....

மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது...............
ஹோ ஹோ ஹோ ....


Movie/Album name: Punar Jenmam

Movie Summary Punar Jenmam (1961) is a Tamil film starring Sivaji Ganesan and Padmini in the lead roles. The story revolves around themes of reincarnation and fate, where a man is drawn to a woman and experiences profound love and tragedy that seem connected to a past life.

Song Credits - Song: Manam Aaduthu - Movie: Punar Jenmam (1961) - Music Director: T. R. Pappa - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style The song is composed in a melodic, romantic style typical of early 1960s Tamil film music, blending classical Carnatic sensibilities with orchestral arrangements featuring strings, flute, and rhythmic percussion.

Scene Context The song appears in a romantic sequence picturized on Sivaji Ganesan and Padmini, expressing the joy and restlessness of love as the heart dances with emotion.


Artists