Gokulam Ingu Gopiyarin

1989
Lyrics
Language: English

Aaa aa aa aa aa…aaa.aa aa aa a..
oo oo oo oo oo oo
Gokulam ingu gopiyarin koottam
Naal ellam ingu nooru vagai aattam

Punnagaiyil paadhi pon nagaiyil paadhi
Minnuvadhu enna unnudaiya jodhi

Mayakkudhu izhukudhu kannaa un singaaram

Gokulam ingu gopiyarin koottam
Naal ellam ingu nooru vagai aattam

Angae nee veikkadhae kannu thaan
Kollai kolla vandhaalae
Kilaldi ponnu thaan

Uppu kal vairakkal aagumaa
Aaga motham un jambam en kittae vaegumaa

Thittam theetti thaan ingu vattam podura

Melum melum thaan neeyum mutti modhura

Summa nee thulladhae paattu paadu potti podu

Gokulam ingu gopiyarin koottam
Naal ellam ingu nooru vagai aattam

Punnagaiyil paadhi pon nagaiyil paadhi
Minnuvadhu enna unnudaiya jodhi

Mayakkudhu izhukudhu kannaa un singaaram

Gokulam ingu gopiyarin koottam
Naal ellam ingu nooru vagai aattam

Kannaana kanna un kanmani
Aattamaada ennodu vaaraayoo sollu nee

Kanna vaa naan dhaan un rukkumani
Potti poda vandhaalae polladha pen mani

Sondham yaarada kanna neeyum koorada

Devi allada ivan thirudi thaanada

Eppodhum thappadhu raadhaiyodu raaja leelai

Gokulam ingu gopiyarin koottam
Naal ellam ingu nooru vagai aattam

Punnagaiyil paadhi pon nagaiyil paadhi
Minnuvadhu enna unnudaiya jodhi

Mayakkudhu izhukudhu kannaa un singaaram


Language: Tamil

ஷங்கர் கணேஷ்

ஆஆஆஆ....ஆஆஆஆ...ஓஓஓஓஓ....
கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்
நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்

புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி
மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி

மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்

கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்
நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்

அங்கே நீ வைக்காதே கண்ணுதான்
கொள்ளை கொள்ள வந்தாளே

கில்லாடி பொண்ணுதான்

உப்புக் கல் வைரக்கல் ஆகுமா
ஆக மொத்தம் உன் ஜம்பம் என் கிட்டே வேகுமா

திட்டம் தீட்டித்தான் இங்கு வட்டம் போடுறே

மேலும் மேலும்தான் நீயும் முட்டி மோதுறே

சும்மா நீ துள்ளாதே பாட்டு பாடு போட்டிப் போடு

கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்
நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்

புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி
மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி

மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்

கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்
நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்

கண்ணான கண்ணா உன் கண்மணி
ஆட்டமாட என்னோடு வாராயோ சொல்லு நீ

கண்ணா வா நான்தான் உன் ருக்குமணி
போட்டிப் போட வந்தாளே பொல்லாத பெண்மணி

சொந்தம் யாரடா கண்ணா நீயும் கூறடா

தேவியல்லடா இவள் திருடி தானடா

எப்போதும் தப்பாது ராதையோடு ராஜலீலை

கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்
நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்

புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி
மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி

மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்......


Movie/Album name: Yogam Rajayogam

Artists