Vasalil Poomaram

1982
Lyrics
Language: Tamil

பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை

பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை

பெண் : தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம்
என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம்
தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம்
என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம்

பெண் : பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள்
பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள்
எந்தன் கண்ணீரில் கங்கை குளிக்கட்டும் வழி விடுங்கள்

பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை

பெண் : ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே
எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே
ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே
எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே

பெண் : நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள்
நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள்
நான் பெண்ணாக இல்லாமல் கல்லாக வரம் தாருங்கள்

பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை

பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..

Language: English

Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai

Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai

Female : Dhegam poovaaalaam mogam mullaagalaam
Endrum raththathil thiththikkum muththangal en sontham
Dhegam poovaaalaam mogam mullaagalaam
Endrum raththathil thiththikkum muththangal en sontham

Female : Paadum bhoopaalangal yaavum poi raagangal
Paadum bhoopaalangal yaavum poi raagangal
Enthan kanneeril gangai kulikattum vazhi vidungal

Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai

Female : Odam thallaaduthae nadhiyil kalloduthae
Engal antharangam en veettu kadhavukkum theriyaathae
Odam thallaaduthae nadhiyil kalloduthae
Engal antharangam en veettu kadhavukkum theriyaathae

Female : Nenjil bhoogampangal kannil aananthangal
Nenjil bhoogampangal kannil aananthangal
Naan pennaaga illamal kallaaga varam thaarunal

Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai

Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum….

Movie/Album name: Aayiram Muthangal

Song Summary

Vasalil Poomaram is a melodious Tamil song from the 1982 film Aayiram Muthangal, which revolves around themes of love, emotions, and possibly nostalgia, given the poetic nature of the lyrics.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context in the Movie

(Note: Some details may not be available due to limited documentation on older Tamil film songs.)

Artists