Meendum Vanthatho

1992
Lyrics
Language: English

Meendum vandhadho
Endhan dheivam
Yetri vaithadho anbu dheepam
Meendum vandhadho
Endhan dheivam
Yetri vaithadho anbu dheepam

Indha adhisaya ulagathilae
Enna adhisayam nigazhndhadhamaa
Indha adhisaya ulagathilae
Enna adhisayam nigazhndhadhamaa
Manam paravasam kollum adhisayam
Enna adhisayamo

Meendum vandhadho
Endhan dheivam


Language: Tamil

ஸ்வர்ணலதா

மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்
ஏற்றி வைத்ததோ அன்பு தீபம்

மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்
ஏற்றி வைத்ததோ அன்பு தீபம்

இந்த அதிசய உலகத்திலே
என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா

இந்த அதிசய உலகத்திலே
என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா
மனம் பரவசம் கொள்ளும் அதிசயம்
என்ன அதிசயமோ

மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்

மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்
ஏற்றி வைத்ததோ அன்பு தீபம்

இந்த அதிசய உலகத்திலே
என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா
மனம் பரவசம் கொள்ளும் அதிசயம்
என்ன அதிசயமோ

மீண்டும் வந்ததோ
எந்தன் தெய்வம்


Movie/Album name: Kali Kaalam

Artists