Pallaanguzhi

2021
Lyrics
Language: English

Ada pallaanguzhi venam
Un nejanguzhi podhum
Ini onnum solla venam
Indha jenmam unnil podhum

Ada pallaanguzhi venam
Un nejanguzhi podhum
Ini onnum solla venam
Indha jenmam unnil podhum

Vizhiyae nee paarkaiyila
Vidiyudhu kanavu
Adhikaalai mugam kaana
Kulirudhu manasu

Ada pallaanguzhi venam
Un nejanguzhi podhum
Ini onnum solla venam
Indha jenmam unnil podhum

Nedunaalaiya perunganavai
Nijamaakka vandhaayae
Kaalamellam kaadhal pesanum
Vizhagadha bandhamena
Viral meedhu sondham kondaai
Undhan nagaththil oodal thaniyanum

Iraiyae en iraiyae
Oru iragai pola odi vandhen
Arugae unadharugae
Enai amarthikkolvaayae

Ada pallaanguzhi venam
Un nejanguzhi podhum
Ini onnum solla venam
Indha jenmam unnil podhum

Vizhiyae nee paarkaiyila
Vidiyudhu kanavu
Adhikaalai mugam kaana
Kulirudhu manasu

Ada pallaanguzhi venam
Un nejanguzhi podhum
Ini onnum solla venam
Indha jenmam unnil podhum


Language: Tamil

மால்வி சுந்தரேசன்

 குணா பாலசுப்ரமண்யம்

அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும்

அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும்

விழியே நீ பார்க்கையில
விடியுது கனவு
அதிகாலை முகம் காண
குளிருது மனசு

அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும்

நெடு நாளைய பெருங்கனவை
நிஜமாக்க வந்தாயே
காலமெல்லாம் காதல் பேசனும்
விலகாத வந்த விரல்
விரல் மீது சொந்தம் கொண்டாய்
உந்தன் நகத்தில ஊடல் தணியனும்

இறையே என் இறையே
ஒரு இறகை போல ஓடி வந்து
அருகில் எனதருகில்
என்னை அமர்த்திக்கொள்வாயா

அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும்

விழியே நீ பார்க்கையில
விடியுது கனவு
அதிகாலை முகம் காண
குளிருது மனசு

அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும்....


Movie/Album name: Yennanga Sir Unga Sattam

Movie Summary Yennanga Sir Unga Sattam is a 2021 Tamil anthology film directed by Prabhu Jeyaram, featuring four interconnected stories that explore caste-based discrimination and social injustice in Tamil Nadu.

Song Credits - Song: Pallaanguzhi - Movie: Yennanga Sir Unga Sattam - Year: 2021 - Composer: Britto Michael - Lyricist: Prabhu Jeyaram - Singers: Britto Michael, Anthony Daasan

Musical Style Folk-rooted Tamil film song with a rustic, storytelling quality layered over traditional percussion-driven instrumentation.


Artists