
Male : Oh aasa vandhu
Chorus : Yaara vittuchu baby
Male : Aahaa ippo
Chorus : Polappu kettuchu baby
Male : Satti kulla soru
Irundhaa thaana
Chorus : Agappaiyum allumda
Chorus : Kaalam aanaalum ponaalum
Maaraadhu theeraadhu mogam
Vandhadhum pogaadhu
Yaarum kaanaadha maayangal
Prabala ulagam dhinamum
Kanavu thevai endru thediyae
Kaalgal sellum….
Male : Pallakkaatti
Chorus : Vettiyaa elikkuraan
Male : Kalla erinji
Chorus : Kuttaya kulappuraan
Male : Naayaa nariyaa
Koraikkiraan paaru
Chorus : Kaasa kariyaa karaikkiraan
Chorus : Kaalam aanaalum ponaalum
Maaraadhu theeraadhu mogam
Vandhadhum pogaadhu
Yaarum kaanaadha maayangal
Prabala ulagam dhinamum
Kanavu thevai endru thediyae
Kaalgal sellum….
Male : Raajaavaaga
Chorus : Nee irundhaa enna
Male : Koojaa thookki
Chorus : Aaganumda thambi
Male : Korangu viththa
Kaatta aasa pattaa
Chorus : Kutti karrnam podanumdaa..
Male : ……………………………….
Chorus : Kaalam aanaalum ponaalum
Maaraadhu theeraadhu mogam
Vandhadhum pogaadhu
Yaarum kaanaadha maayangal
Prabala ulagam dhinamum
Kanavu thevai endru thediyae
Kaalgal sellum….
ஆண் : ஓ ஆசவந்து
குழு : யார விட்டுச்சு பேபி
ஆண் : ஆஹா இப்போ
குழு : பொழப்பு கெட்டுச்சு பேபி
ஆண் : சட்டி குள்ள சோறு
இருந்தா தானே
குழு : அகப்பையும் அல்லும்டா
குழு : காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்
ஆண் : பல்ல காட்டி
குழு : வெட்டியா இழிக்குறான்
ஆண் : கல்ல எரிஞ்சு
குழு : குட்டைய கொழப்புறான்
ஆண் : நாயா நரியா
குரைக்கிறான் பாரு
குழு : காச கரியா கரைக்கிறான்
குழு : காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்
ஆண் : ராஜா வாக
குழு : நீ இருந்தா என்ன
ஆண் : கூஜா தூக்கி
குழு : ஆகணும்டா தம்பி
ஆண் : கொரங்கு வித்த
காட்ட ஆசைப்பட்ட
குழு : குட்டி கரணம் போடணும்டா
ஆண் : …………………………………………………
குழு : காலம் ஆனாலும் போனாலும்
மாறாது தீராது மோகம்
வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும்
கனவு தேவை என்று தேடியே
கால்கள் செல்லும்
Movie Summary Jigarthanda is a 2014 Tamil action-comedy written and directed by Karthik Subbaraj, following an aspiring filmmaker who goes undercover to research a real-life gangster for his debut film, only to find his own life spiraling into danger.
Song Credits - Song: Bab - Film: Jigarthanda - Year: 2016 (as provided) - Composer: Santhosh Narayanan - Lyricist: Muthamil - Singers: Santhosh Narayanan, Muthamil
Musical Style A rustic, quirky folk-gangster track with a raw brass-heavy arrangement, swaggering rhythm, and spoken-vocal touches that reflect the film's darkly comic underworld tone.
Key Artists Involved - Santhosh Narayanan (Composer/Singer) - Muthamil (Lyricist/Singer) - Karthik Subbaraj (Director)
Scene Context The song plays as a character-establishing/theme piece associated with the gangster "Baby" (Assault Sethu), underscoring his menacing yet eccentric presence within the film's Madurai underworld backdrop.