Engeyo Yedho

1980
Lyrics
Language: English

Engaeyoo yedho paatondru ketten
Angae vaa neeyum aanandham kaanbom
Kulir megangal panikkaalangal
Pera vendum sugangale
Engaeyoo yedho paatondru ketten

Poonjolaiyil poonthendralil
Ponmaeni nadamaadudhu
En nenjam thadumarudhu

Tholodu naan saaindhadavaa
Sollaadha suvai koorava
Soodaana kadhai sollavaa

Pon maalai naeram thaenaanadhu
Poo manjal maeni yen vaadudhu
Sorgathai kandenamma
Female : Engaeyoo yedho paatondru ketten

Thaayaaginen thaalaattinen
Kanna en raajangamae
Nee than en aadhramae
Male : Mani pillaigal maan kuttigal
Uravaadum deivangalae
Oli veesum deepangalae

Vaadadha mullai poo maeniyae
Thaedaamal vandha selvangalae
Male : En jeevan unnoduthaan

Engaeyoo yedho paatondru ketten
Angae vaa neeyum aanandham kaanbom
Male : Kulir megangal panikkaalangal
Pera vendum sugangale
Female : Engaeyoo yedho paatondru ketten


Language: Tamil

இளையராஜா

பஞ்சு அருணாச்சலம்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்.......

பூஞ்சோலையில் பூந்தென்றலில்
பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது
பெண் : தோளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா

பொன் மாலை நேரம் தேனானது
பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்க்கத்தைக் கண்டேனம்மா
பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீ தான் என் ஆதராமே
ஆண் : மணிப் பிள்ளைகள் மான் குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே

வாடாத முல்லைப் பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
ஆண் : என் ஜீவன் உன்னோடுதான்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
ஆண் : குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்.......


Movie/Album name: Nathiyai Thedi Vantha Kadal

Artists