Ratha Katteri

2024
Lyrics
Language: English

Na na na na na na naa
Nee raththa kaateri
Na na na na na na naa
Nee vekkam vitteri

Na na na na na na naa
Nee vettum kodari
Na na na na na na naa
Nee ahimsai vitteri

Enakkulle styla kattipudi smila
Akkapporu jagul jagula
Female : Naan jollyana entry
Welcome all country
Wanna make me history ayya

Las vegas angel nee
Kuala lumpur oonjal nee
Antarctica paaychal paaya vaa vaa

Nee mattum enna
Kollaikkaaran thaanda
Asandhu konjac ninna
Hijack pannuvada

Nee ennai beat me beat me
Nee ennai catch me catch me
I wanna love you love you baby

Hey you sweety always ennai catch me
Male : Hey you kiss me ..you don’t miss me

Ada ice cream paiya
Karainju poren naan thaan
Male : Ada dream world chellam nee
Thithikkudhundan kannam kannam thaan

Hallmark gold nee
Ellaigal thaandu nee
Kazakhastan viththai
Panna vaa vaa

Nee eetikkari
Olinju nelinju varen
Edhiril vandhu ninna
Muzhusa muzhungi paaren

Nee ennai kollu kollu
Sweet-aaga mellu mellu
Nee ennai vittu vittu
Pogaadhe please please

Hey you are my cherry
Don’t you worry
Female : Hey crazy boy
Sleep in my eyes

Nee endhan darling
Heartkul twinkling twinkling
Female : Naan unthan baby
Un kaiyil thavazhum thanga thaaragai thaan

Na na na na na na naa
Nee raththa kaateri
Na na na na na na naa
Nee vekkam vitteri

Na na na na na na naa
Nee vettum kodari
Na na na na na na naa
Nee ahimsai vitteri…


Language: Tamil

…………..

நன நனநன னா
நீ ரத்த காட்டேரி
நன நன நன னா
நீ வெக்கம் விட்டெறி

நன நனநன னா
நீ வெட்டும் கோடாரி
நன நனநன னா
நீ அஹிம்சை விட்டெறி

எனக்குள்ளே ஸ்டைலா கட்டிப்புடி ஸ்மைலா
அக்கப்போரு ஜகுல் ஜகுல்லா
பெண் : நான் ஜாலியான என்ட்ரி
வெல்கம் ஆல் கண்ட்ரி
வான்னா மேக் மீ ஹிஸ்ட்ரி அய்யா

……………………

லாஸ் வேகாஸ் ஏஞ்சல் நீ
கோலாலம்பூர் ஊஞ்சல் நீ
அண்டார்டிகா பாய்ச்சல் பாய வா வா

நீ மட்டும் என்ன
கொல்லைக்காரன்தான்டா
அசந்து கொஞ்சம் நின்னா
ஹைஜக் பண்ணுவேடா

நீ என்னை பீட் மீ பீட் மீ
நீ என்னைப் கேச் மீ கேச் மீ
ஐ வான்னா லவ் யூ லவ் யூ பேபி

ஹேய் யூ ஸ்வீட்டி ஆல்வேஸ்
என்னை கேச் மீ
ஆண் : ஹே யூ கிஸ் மீ
யூ டோன்ட் மிஸ் மீ

அட ஐஸ்கிரீம் பையா
கரைஞ்சு போறேன் நான் தான்
ஆண் : அட ட்ரீம் வேர்ல்டு செல்லம் நீ
தித்திக்குதுந்தன் கண்ணம் கண்ணம் தான்

……………………

ஹால்மார்க் கோல்டு நீ
எல்லைகள் தாண்டு நீ
கஜகஸ்தான் வித்தை
பண்ண வா வா

நீ ஈட்டிக்காரி
ஒளிஞ்சு நெளிஞ்சு வாரேன்
எதிரில் வந்து நின்னா
முழுசா முழுங்கி பாரேன்

நீ என்னை கொல்லு கொல்லு
ஸ்வீட்டாக மெல்லு மெல்லு
நீ என்னை விட்டு விட்டு
போகாதே ப்ளீஸ் மீ

ஹே யூ ஆர் மை செர்ரி
டோன்ட் யூ வொர்ரி
பெண் : ஹே கிரேஸி பாய்
ஸ்லீப் இன் மை ஐஸ்

நீ எந்தன் டார்லிங்
ஹார்ட் ட்விங்கிளிங் ட்விங்கிளிங்
பெண் : நான் உந்தன் பேபி
உன் கையில் தவளும் தங்க தாரகைதான்

நன நனநன னா
நீ ரத்த காட்டேரி
நன நன நன னா
நீ வெக்கம் விட்டெறி

நன நனநன னா
நீ வெட்டும் கோடாரி
நன நனநன னா
நீ அஹிம்சை விட்டெறி


Movie/Album name: Saregama Tamil

Artists