
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane
Thandhaiyin aanaiyai thalaimel thaanghi
Thannuyir annaiyai arasai neenghi
Sadhiyudan vanam sendra dharmavadharan
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane
Unmai anbae uruvaagha vandhoor
Ulagil seetharamane endru
Unmai anbae uruvaagha vandhoor
Ulagil seetharamane endru
Panpudan yaavarum pottrum thayaalan
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane
Araneri madhavam anbum panbum
Amararum manidharum arinthidum vannam
Araneri madhavam anbum panbum
Amararum manidharum arinthidum vannam
Aviyinil thondriya avadhaara rooban
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane
கண்டசாலா
ஏ. மருதகாசி
ஜெய ஜெயராம் ஜெய ரகுராம்
ஜெய ஜெயராம் ஜெய ரகுராம்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
தந்தையின் ஆணையை தலைமேல் தாங்கி
தன்னுயிர் அன்னையை அரசை நீங்கி
சதியுடன் வனம் சென்ற தர்மாவதாரன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
தர்மமும் தழைக்க வில்லையும் வளைத்து
சரங்களைத் தொடுத்தே மார்பையும் துளைத்து
சரங்களைத் தொடுத்தே மார்பையும் துளைத்து
அரக்கரை வீழ்த்தியே அஞ்சாத வீரன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
பெண்கள் : ஹா..ஆஆ..ஆஅ..
உண்மை அன்பே உருவாக வந்தோர்
உலகில் சீதாராமனே என்று
உண்மை அன்பே உருவாக வந்தோர்
உலகில் சீதாராமனே என்று
பண்புடன் யாவரும் போற்றும் தயாளன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
அறநெறி மாதவம் அன்பும் பண்பும்
அமரரும் மனிதரும் அறிந்திடும் வண்ணம்
அறநெறி மாதவம் அன்பும் பண்பும்
அமரரும் மனிதரும் அறிந்திடும் வண்ணம்
அவனியில் தோன்றிய அவதார ரூபன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
இணை இந்த உலகினில் எவரும் இலையென
அனைவரும் வாழ்த்தும்.. ஆதிநாதன்
இணை இந்த உலகினில் எவரும் இலையென
அனைவரும் வாழ்த்தும்.. ஆதிநாதன்
முனிவரும் வணங்கும் தாமரைப் பாதன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ஜெய ஜெயராம் ஜெய ரகுராம்
ஜெய ஜெயராம் ஜெய ரகுராம்
Movie Summary:
Lava Kusa (1963) is a Tamil mythological film directed by C. Pullaiah and C. S. Rao, telling the story of Lava and Kusa, the twin sons of Rama and Sita, who are raised in sage Valmiki’s ashram and later confront Rama’s army and ultimately Rama himself.
Song Credits:
- Song: Thiruvalar Nayagan
- Film: Lava Kusa
- Year: 1963
- Language: Tamil
- Music: Ghantasala Venkateswara Rao
- Lyrics: Not reliably available
- Singer(s): Not reliably available
Musical Style:
ClassicalCarnatic-based mythological film song with devotional and veera (heroic) undertones.
Raga Details:
Not reliably available.
Key Artists Involved:
- Music Director: Ghantasala Venkateswara Rao
- Director(s): C. Pullaiah, C. S. Rao
- Production: Lalitha Sivaji Films
Awards & Recognition:
Not reliably available for this specific song.
Scene Context:
Not reliably available for this specific song.