Harahara Siva Siva

1959
Lyrics
Language: English

Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa

Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa

Porantha veettilum puguntha veettilum
Porumaiyaai iruppava samsaari
Pathi perumai purinjava samsaari
Ooru sirikkavae ulagam sirikkavae
Perai keduppava peruchaali
Dagal pechai alappava peruchaali

Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa

Kazhuththu ponaalum kadamai thavaramal
Karpai kaappaval samsaari
Namm kannagi pondraval samsaari
Azhuththam thiruththamaa idhara pengalai
Aatti vaippava peruchaali
Pallai kaatti sirippava peruchaali

Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa

Maamiyin sollai thalaimeal kondu
Mathiththu nadappava marumagalaam
Dhinam thuthiththu nadappava marumagalaam
Maanam mariyaathai yaedhu illaamal
Maamiyai edhirppava madamaagalaam
Nilai maari nadappava madamaagalaam

Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa


Language: Tamil

: கண்டசாலா

ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா

ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா

பொறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும்
பொறுமையாய் இருப்பவ சம்சாரி
பதி பெருமை புரிஞ்சவ சம்சாரி
ஊரு சிரிக்கவே உலகம் சிரிக்கவே
பேரைக் கெடுப்பவ பெருச்சாளி
டகல் பேச்சை அளப்பவ பெருச்சாளி

ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா

கழுத்துப் போனாலும் கடமை தவறாமல்
கற்பை காப்பவள் சம்சாரி
நம் கண்ணகி போன்றவள் சம்சாரி
அழுத்தம் திருத்தமா இதரப் பெண்களை
ஆட்டி வைப்பவ பெருச்சாளி
பல்லைக் காட்டி சிரிப்பவ பெருச்சாளி

ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா

மாமியின் சொல்லை தலைமேல் கொண்டு
மதித்து நடப்பவ மருமகளாம்
தினம் துதித்து நடப்பவ மருமகளாம்
மானம் மரியாதை ஏதும் இல்லாமல்
மாமியை எதிர்ப்பவ மடமகளாம்
நிலை மாறி நடப்பவ மடமகளாம்...

ஆண் : ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா


Movie/Album name: Bhagya Devathai

Movie Summary Bhagya Devathai is a 1959 Tamil film starring Sivaji Ganesan and Pandari Bai, revolving around themes of fate, devotion, and family.

Song Credits - Song: Harahara Siva Siva - Film: Bhagya Devathai (1959) - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style Devotional carnatic-style film song.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Scene Context Not available.


Artists