
Indha malligai poovukku kalyanam
Kulir maargazhi panaiyil oorgolam
Indha malligai poovukku kalyanam
Kulir maargazhi panaiyil oorgolam
Solla thudikindra sandhosham
Andha sugam kooda oru vagai sangeedham
Solla thudikindra sandhosham
Andha sugam kooda oru vagai sangeedham
Indha malligai poovukku kalyanam
Vaavena azhaithidum palliyarai
Enai nil endru thaduthidum naanathirai
Vaavena azhaithidum palliyarai
Enai nil endru thaduthidum naanathirai
Paal kondu nilam paarthuselven
Viral pattadhum mugam moodi kolven
Paal kondu nilam paarthuselven
Viral pattadhum mugam moodi kolven
Aadum idai padum dhinam koodum sugam
Idham idham
Dhegam adhan bhavam tharum mogam adhil
Varum varum aaa aa aa hoo hooo ooo
Indha malligai poovukku kalyanam
Kulir maargazhi panaiyil oorgolam
Solla thudikindra sandhosham
Andha sugam kooda oru vagai sangeedham
Thaaiyena sollidum inba nilai
Pennai thadumaara seidhidum paasavalai
Thaaiyena sollidum inba nilai
Pennai thadumaara seidhidum paasavalai
Saei kandu dhinam bodhai kollum
Endhan dheivam enai alli kollum
Saei kandu dhinam bodhai kollum
Endhan dheivam enai alli kollum
Paasam pudhu nesam angu veesum manam
Nidham nidham
Paavai enum poovai aval naanam thoda
Padham padham aa aaa aa hoo hooo ooo
Indha malligai poovukku kalyanam
Kulir maargazhi panaiyil oorgolam
Solla thudikindra sandhosham
Andha sugam kooda oru vagai sangeedham
Indha malligai poovukku kalyaNam
பி. சுசீலா
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
வாவென அழைத்திடும் பள்ளியறை
என்னை நில் என்று துடித்திடும் நானத்திரை
வாவென அழைத்திடும் பள்ளியறை
என்னை நில் என்று துடித்திடும் நானத்திரை
பால் கொண்டு நிலம் பார்த்து செல்வேன்ன்
விரல் பட்டதும் முகம் மூடி கொள்வேன்
பால் கொண்டு நிலம் பார்த்து செல்வேன்
விரல் பட்டதும் முகம் மூடி கொள்வேன்
ஆடும் இடை படும் தினம் கூடும் சுகம்
இதம் இதம்
தேகம் அதன் பாவம் தரும் மோகம் அதில்
வரும் வரும் ஆஆ ஆ ஆ ஹோ ஹோ ஓஒ
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
தாயென சொல்லிடும் இன்ப நிலை
பெண்ணை தடுமாற செய்திடும் பாசவலை
தாயென சொல்லிடும் இன்ப நிலை
பெண்ணை தடுமாற செய்திடும் பாசவலை
சேய் கண்டு தினம் போதை கொள்ளும்
எந்தன் தெய்வம் எனை அள்ளி கொள்ளும்
சேய் கண்டு தினம் போதை கொள்ளும்
எந்தன் தெய்வம் எனை அள்ளி கொள்ளும்
பாசம் புது நேசம் அங்கு வீசும் மனம்
நிதம் நிதம்
பாவை என்னும் பூவை அவள் நானும் தொட
பதம் பதம் ஆ ஆ ஆ ஹோ ஹோ ஓஒ
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
Movie Summary: Kootu Puzhukkal (1987) is a Tamil drama film directed by M. R. Raju, revolving around family relationships and rural life.
Song Credits:
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style: Melodic Tamil film song with folk-inflected orchestration, typical of Ilaiyaraaja’s 1980s compositions blending classical structures with rustic rhythms.
Raga Details: Based on the Carnatic raga Kalyani (equivalent to Yaman in Hindustani), known for its auspicious and romantic mood.
Key Artists Involved:
Director: M. R. Raju
Awards & Recognition: Not available.
Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, set in a village backdrop, expressing love and longing amidst everyday rural surroundings.