Mayankinen Mannan Ingu

1990
Lyrics
Language: English

Male : Mayanginen mannan ingu
Konjam vaa vaa
Thayakkam yen thaazham poovae
Nenjam nee thaa
Thaen isai paadal ondru
Thinam thinam mogam kondu
Isaithaen unakaaga

Male : Mayanginen mannan ingu
Konjam vaa vaa
Thayakkam yen thaazham poovae
Nenjam nee thaa

Male : Moongil ilai melae
Thoongum thuli polae
Naalum yenginen paavaikaagavae
Mana naalum vaaradho anbae vaa vaa

Male : Mayanginen mannan ingu
Konjam vaa vaa
Thayakkam yen thaazham poovae
Nenjam nee thaa
Thaen isai paadal ondru
Thinam thinam mogam kondu
Isaithaen unakaaga

Male : Mayanginen mannan ingu
Konjam vaa vaa
Thayakkam yen thaazham poovae
Nenjam nee thaa

Male : Aasai kadalaaga naano analaaga
Vaazhum naal ellaam naanum vaadinen
Thirai ennum yeno kannae
Anbae vaa vaa aa

Male : Mayanginen mannan ingu
Konjam vaa vaa
Thayakkam yen thaazham poovae
Nenjam nee thaa
Thaen isai paadal ondru
Thinam thinam mogam kondu
Isaithaen unakaaga

Male : Mayanginen mannan ingu
Konjam vaa vaa
Thayakkam yen thaazham poovae
Nenjam nee thaa


Language: Tamil

ஆண் : மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா…
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ.. தா
தேனிசைப் பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..

ஆண் : மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா…
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ.. தா

ஆண் : மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே
நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே…
மண நாளும் வாராதோ அன்பே வா வா..

ஆண் : மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா…
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ.. தா
தேனிசைப்பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக..

ஆண் : மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா…
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ.. தா.. ஆ

ஆண் : ஆசை..கடலாக நானோ அனலாக
வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்
திரையின்னும் ஏனோ கண்ணே அன்பே வா வா..ஆ

ஆண் : மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா…
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ.. தா
தேனிசைப்பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக..

ஆண் : மயங்கினேன் மன்னன் இங்கு
கொஞ்சம் வா வா…
தயக்கம் ஏன் தாழம்பூவே
நெஞ்சம் நீ.. தா..ஆ


Movie/Album name: Salem Vishnu

Movie Summary: Salem Vishnu is a 1990 Tamil film starring Sathyaraj in the title role, revolving around a principled man named Vishnu from Salem who stands up against injustice and social evils in his community.

Song Credits: - Song: Mayankinen Mannan Ingu - Film: Salem Vishnu (1990) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali

Musical Style: Melodic Tamil film song in a devotional/classical-influenced style typical of Ilaiyaraaja's compositions of that era.

Key Artists Involved: - Composer: Ilaiyaraaja - Starring: Sathyaraj

Scene Context: The song appears as a thematic piece within the film, reflecting the protagonist's journey and convictions.


Artists