Chinnanchiru Kannu Rendum

1985
Lyrics
Language: English

Female : Laalala laalala laalaa laalalalaa…
Laalala laalala laalalalaa…

Female : Sinnanjiru kannu rendum
Sengamala poovaam
Ammaadi nee aadi varum
Angaalamman thaeraam
Nee sirichaa naan sirippen
Poonthalirae pon vilakkae
Aariraaro aariraaro

Female : Sinnanjiru kannu rendum
Sengamala poovaam
Ammaadi nee aadi varum
Angaalamman thaeraam

Female : Thol thottu maalai ittu
Soozh konda pen illai
Annai aanen kanni naanae
Perenna pillai chelvam
Nee mattum podhaadho
Indha vaazhkkai inba vaazhkkai

Female : Nee thaan engae kannae
Naan thaan angae
Naalum oru tharam un dharisanam
Vazhangidum thirumugam
Enakkoru thani sugam

Female : Sinnanjiru kannu rendum
Sengamala poovaam
Ammaadi nee aadi varum
Angaalamman thaeraam

Female : Nooraandu kaalam vaazha
Unnodu naan vaazha
Dheivam nammai serkka vendum
Aanandha gangai pola kaaviri neer pola
Undhan vaazhkkai ponga vendum

Female : Poovae poovae
Thendral kaatrae kaatrae
Nee thaan pasungili paingodi
Mazhalaigal pozhindhida
Inithidum mani mozhi

Female : Sinnanjiru kannu rendum
Sengamala poovaam
Ammaadi nee aadi varum
Angaalamman thaeraam
Nee sirichaa naan sirippen
Poonthalirae pon vilakkae
Aariraaro aariraaro
Aariraaro ooo aariraaro


Language: Tamil

பெண் : லாலல லாலல லாலா லாலாலலா
லாலல லாலல லாலாலலா

பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும்
செங்கமல பூவா
அம்மாடி நீ ஆடி வரும்
அங்காளம்மன் தேரா
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
பூந்தளிரே பொன் விளக்கே
ஆரிரரோ ஆரிரரோ

பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும்
செங்கமல பூவா
அம்மாடி நீ ஆடி வரும்
அங்காளம்மன் தேரா

பெண் : தோள் தொட்டு மாலையிட்டு
சூல் கொண்ட பெண்ணில்லை
அன்னையானேன் கன்னி நானே….
பேரென்ன பிள்ளைச் செல்வம்
நீ மட்டும் போதாதோ
இந்த வாழ்க்கை இன்ப வாழ்க்கை

பெண் : நீதான் எங்கே கண்ணே
நான்தான் அங்கே
நாளும் ஒரு தரம் தரிசனம்
வழங்கிடும் திருமுகம்
எனக்கொரு தனி சுகம்

பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும்
செங்கமல பூவா
அம்மாடி நீ ஆடி வரும்
அங்காளம்மன் தேரா

பெண் : நூறாண்டு காலம் வாழ
உன்னோடு நான் வாழ
தெய்வம் நம்மை சேர்க்க வேண்டும்
ஆனந்த கங்கை போல காவேரி நீர் போல
உந்தன் வாழ்க்கை பொங்க வேண்டும்

பெண் : பூவே…..பூவே….
தென்றல் காற்றே காற்றே
நீதான் பசுங்கிளி பைங்கொடி
மழலைகள் பொழிந்திட
இனித்திடும் மணி மொழி

பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும்
செங்கமல பூவா
அம்மாடி நீ ஆடி வரும்
அங்காளம்மன் தேரா
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
பூந்தளிரே பொன் விளக்கே
ஆரிரரோ ஆரிரரோ
ஆரிரரோ ஓஒ ஆரிரரோ


Movie/Album name: Amutha Ganam

Song Summary

"Chinnanchiru Kannu Rendum" is a melodious Tamil song from the 1985 film Amutha Ganam, expressing deep emotional longing and love.

Song Credits

Musical Style

The song is a soulful melody with a classical touch, blending soft orchestration with heartfelt vocals.

Raga Details

The song is believed to be based on Raga Kalyani, a Carnatic raga known for its sweet and romantic appeal.

Key Artists Involved

Awards & Recognition

(Information not available)

Scene Context

The song is likely a romantic or emotional sequence in the film, possibly expressing love, yearning, or devotion between characters.

Would you like additional details on any section?


Artists