Kumari Kutti Manasa

1956
Lyrics
Language: English

Lyrics by : Puratchi Dasan

Male : Kumari kutti manasai mayakki
Aada sollura jokkaali nee jokkaali
Yelae aanbilae

Male : Theeruthillae unadhaasai mogamae
Noi noi noi noi
Yaarum illae… enakkarum illae

Male : Aadharavodu paarum aiyaa
Summa pallai kaattudhae
Vayasu ponnu maappillai nee
Jingidi jalsa uruttu satti pombilae
Naan pombilae yelae aambilae
Theeruthillae unadhaasai mogamae


Language: Tamil

இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

ஆண் : குமரிக் குட்டி மனசை மயக்கி
ஆடச் சொல்லுற ஜோக்காளி நீ ஜோக்காளி
ஏலே…..ஆம்பிளே…

ஆண் : தீருதில்லே உனதாசை மோகமே
ஞொய்…ஞொய்…ஞொய்..ஞொய்
விஞ்ந…விஞ்ந..விஞ்ந…விஞ்ந..
யாருமில்லே எனக்காருமில்லே…

ஆண் : ஆதரவோடு பாருமையா
சும்மா பல்லைக் காட்டாதே
வயசு பொண்ணு மாப்பிள்ளே நீ
ஜிங்கிடி ஜல்ஸா உருட்டுச் சட்டி பொம்பிளே
நான் பொம்பிளே ஏலே ஆம்பளே
தீருதில்லே உனதாசை மோகமே……


Movie/Album name: Maaya Mohini
Artists