Kundruthor Adi Varum

1956
Lyrics
Language: English

Female : Ooo..hohohhooo hohohooo
Hohohohohohoooo
Hooo ooo oo oo hoo ooo

Female : Thendhin thinnaanae thinnaanae
Thendhina thinnaanae
Thina thendhinnaa thina thendhinnaa
Thinnaan thinnaanae

Female : Thendhin thinnaanae thinnaanae
Thendhina thinnaanae
Thina thendhinnaa thina thendhinnaa
Thinnaan thinnaanae

Female : Kundru thoraadi varum
Kumara vadivelan
Kumara vadivelan enga
Kuravar kula kadavul thannai
Kooppiduven ammae

Female : Kundru thoraadi varum
Kumara vadivelan
Kumara vadivelan enga
Kuravar kula kadavul thannai
Kooppiduven ammae

Female : Kollimalai meedhil maevum
Pullimayil vaagan
Enga valli manavaalan
Kurimugathin edhiril vandhu
Arul purivaar ammae

Female : Kollimalai meedhil maevum
Pullimayil vaagan
Enga valli manavaalan
Kurimugathin edhiril vandhu
Arul purivaar ammae ae…ae…

Female : Kundru thoraadi varum
Kumara vadivelan
Kumara vadivelan enga
Kuravar kula kadavul thannai
Kooppiduven ammae

Female : Onbadhu kambalam nambi vanangidum
Jakkammaa
Dhevi jakkammaa
Thandha ooraalum raajakumaari
Neeyammaa

Female : Onbadhu kambalam nambi vanangidum
Jakkammaa
Dhevi jakkammaa
Thandha ooraalum raajakumaari
Neeyammaa

Female : Anban oruvan avaniyin melae
Aabathaana nerathilae
Angam thottu kaathadhundaa
Ammae sollu munnaalae
Inban kaana pogiraai nee
Ini melae thaan avanaalae
Onbadhu kambalam aa…aa…aa…

Female : Onbadhu kambalam nambi vanangidum
Jakkammaa
Dhevi jakkammaa
Thandha ooraalum raajakumaari
Neeyammaa

Female : Sariyaa
Female : Sarithaan (Dialogue)

Female : Unnai kaakkavae
Karunaiyodu vandha kaalai
Kaanbadharkku ezhai
Idaiyilae moorkkanoru kozhai
Mudi pottu vambu seidhu yeikkiraan aalai

Female : Aalai yeikkiravan vaazha maattaan
Andha aanazhagan adhukkellaam anja maattaan
Aalai yeikkiravan vaazha maattaan
Andha aanazhagan adhukkellaam anja maattaan

Female : Ammaikkini maelae
Adikkudhu adhirshtam
Aanaalum konjam irukkiradhu kashtam
Unmaiyidhu en vaakkilae vandhadhu
Immi kooda maaraadhammaa
Unmaiyidhu en vaakkilae vandhadhu
Immi kooda maaraadhammaa

Female : Undumaa…
Female : Appuram sollu (Dialogue)

Female : Aanai malai melae
Anilukku thaan kanni vachen
Anilukku thaan kanni vachen
Anil vizhum kanniyilae
Aanai vizha pogudhammaa
Anil vizhum kanniyilae
Aanai vizha pogudhammaa

Female : Senni malai melae
Sittukku nee kanni vachae
Sittukku nee kanni vachae
Sittu vizhum kanniyilae
Singam vizha pogudhammaa
Sittu vizhum kanniyilae
Singam vizha pogudhammaa


Language: Tamil

பெண் : ஓஒ…..ஹோஹோஹோஹூ
ஹோஹோஹோஹூ ஹோஹோஹோஹூ
ஹூ ஓஒ ஓ ஓ ஹூ ஓஒ

பெண் : தந்தின தின்னானே தின்னானே
தந்தின தின்னானே
தின தந்தினா தின தந்தினா
தினான் தின்னானே

பெண் : தந்தின தின்னானே தின்னானே
தந்தின தின்னானே
தின தந்தின தின தந்தின
தினான் தின்னானே

பெண் : குன்று தோராடி வரும்
குமர வடிவேலன்
குமர வடிவேலன் எங்கே
குறவர் குல கடவுள் தன்னை
கூப்பிடுவேன் அம்மே

பெண் : குன்று தோராடி வரும்
குமர வடிவேலன்
குமர வடிவேலன் எங்கே
குறவர் குல கடவுள் தன்னை
கூப்பிடுவேன் அம்மே

பெண் : கொல்லிமலை மீதில் மேவும்
புள்ளிமயில் வாகன்
எங்க வள்ளி மணவாளன்
குறிமுகத்தின் எதிரில் வந்து
அருள் புரிவார் அம்மே ஏ….ஏ….

பெண் : கொல்லிமலை மீதில் மேவும்
புள்ளிமயில் வாகன்
எங்க வள்ளி மணவாளன்
குறிமுகத்தின் எதிரில் வந்து
அருள் புரிவார் அம்மே ஏ….ஏ….

பெண் : குன்று தோராடி வரும்
குமர வடிவேலன்
குமர வடிவேலன் எங்கே
குறவர் குல கடவுள் தன்னை
கூப்பிடுவேன் அம்மே

பெண் : ஒன்பது கம்பளம் நம்பி வணங்கிடும்
ஜக்கம்மா
தேவி ஜக்கம்மா
தந்த ஊராளும் ராஜகுமாரி
நீயம்மா

பெண் : ஒன்பது கம்பளம் நம்பி வணங்கிடும்
ஜக்கம்மா
தேவி ஜக்கம்மா
தந்த ஊராளும் ராஜகுமாரி
நீயம்மா

பெண் : அன்பன் ஒருவன் அவனியின் மேலே
ஆபத்தான நேரத்திலே
அங்கம் தொட்டு காத்ததுண்டா
அம்மே சொல்லு முன்னாலே
இன்பம் காண போகிறாய் நீ
இனி மேலேதன அவனாலே
ஒன்பது கம்பளம் ஆ….ஆ….ஆ

பெண் : ஒன்பது கம்பளம் நம்பி வணங்கிடும்
ஜக்கம்மா
தேவி ஜக்கம்மா
தந்த ஊராளும் ராஜகுமாரி
நீயம்மா

பெண் : சரியா
பெண் : சரிதான்

பெண் : உன்னை காக்கவே
கருணையோடு வந்த காளை
காண்பதற்கு ஏழை
இடையிலே மூர்க்கனொரு கோழை
முடி போட்டு வம்பு செய்து ஏய்க்கிறான் ஆளை

பெண் : ஆளை ஏய்க்கிறவன் வாழ மாட்டான்
அந்த ஆணழகன் அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான்
ஆளை ஏய்க்கிறவன் வாழ மாட்டான்
அந்த ஆணழகன் அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான்

பெண் : அம்மைகினி மேலே
அடிக்குது அதிர்ஷ்டம்
ஆனாலும் கொஞ்சம் இருக்கிறது கஷ்டம்
உண்மையிது என் வாக்கிலே வந்தது
இம்மிகூட மாறாதம்மா
உண்மையிது என் வாக்கிலே வந்தது
இம்மிகூட மாறாதம்மா

பெண் : உண்டும்மா….
பெண் : அப்புறம் சொல்லு

பெண் : ஆனை மலை மேலே
அணிலுக்குதான் கன்னி வச்சேன்
அணிலுக்குதான் கன்னி வச்சேன்
அணில் விழும் கன்னியிலே
ஆணை விழ போகுதம்மா
அணில் விழும் கன்னியிலே
ஆணை விழ போகுதம்மா

பெண் : சென்னி மலை மேலே
சிட்டுக்கு நீ கன்னி வச்சே
சிட்டுக்கு நீ கன்னி வச்சே
சிட்டு விழும் கன்னியிலே
சிங்கம் விழ போகுதம்மா
சிட்டு விழும் கன்னியிலே
சிங்கம் விழ போகுதம்மா


Movie/Album name: Madurai Veeran

Song Summary:

Kundruthor Adi Varum is a classic Tamil song from the 1956 mythological film Madurai Veeran, which narrates the legendary tale of the warrior-hero Madurai Veeran. The song is a devotional and folk-inspired piece that enhances the film's cultural and spiritual themes.

Song Credits:

Musical Style & Raga Details:

Key Artists Involved:

Awards & Recognition:

Scene Context:

The song likely appears in a devotional or celebratory sequence, possibly depicting rituals or folk traditions associated with the legend of Madurai Veeran. The lyrics may invoke divine or heroic themes, fitting the film’s mythological narrative.

(Note: Some details may be incomplete due to limited historical documentation.)


Artists