Naan Paadum Tamizhisai

1981
Lyrics
Language: English

Naan paadum thamizhisai thenodum
Naan paadum thmizhisai thenodum
Aruvigal polodum manamathil neeradum
Ennenna raagam ennenna paavam
Ennenna raagam ennenna paavam
Dhinam paaduven pugazh theduvaen
Edhirkaalam ennodu…

Naan paadum thmizhisai thenodum
Aruvigal polodum manamathil neeradum

Vaazhum en thegam paadum sangeetham
Female : Naalum santhippom
Vidukadhaiyaa thodarkadhaiyaa sollungal

Vaazhum en thegam paadum sangeetham
Female : Naalum santhippom
Vidukathaiyaa thodarkathaiyaa sollunga

Kelvi ennenna paaravai enenenna
Female : Naalum santhipom
Vidu kathaiyaa thodarkadhaiyaa sollungal

Kelvi enenna paarvai ennenna
Female : Vanja nenjangal konda ennangal
Yaedho yaar kandaar…..aa….aa…aa…aa….

Naan paadum thamizhisai thenodum
Female : Aruvigal polodum manamathil neeraadum
Male : Ennenna ragaam ennenna paavam
Female : Ennenna ragaam ennenna paavam
Male : Dhinam paaduven
Female : Pugazh theduvaen
Male : Edhirkaalam ennodu

Naan paadum thmizhisai thenodum
Female : Aruvigal polodum manamathil neeradum

Paadal kelungal thaalam podungal
Female : Jaadai paarungal
Manamedhuvo ninaivedhuvo sollugangal

Konjum anbodu innum panpaadu
Female : Kallamillaatha ullam unnodu
Vaa vaa ennodu….

Naan paadum thmizhisai thenodum
Female : Aruvigal polodum manamathil neeradum

Paadapadaththaan raagam nandraagum
Female : Poga pogaththaan
Sari kavani anupavame undaagum

Vettri yaar pakkam tholvi yaar pakkam
Naanum paarkindraen

Naan paadum
Female : Thamizhisai thenodum
Aruvigal polodum manamthil neeraalum
Male : Ennenna raagam ennenna paavam
Female : Ennenna raagam ennenna paavam
Female : Dhinam paaduven
Female : Pugazh theduvaen
Male : Edhirkaalam ennodu…

Naan paadum thmizhisai thenodum
Female : Aruvigal polodum manamathil neeradum


Language: Tamil

நான் பாடும் தமிழிசை தேனோடும்
நான் பாடும் தமிழிசை தேனோடும்
அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்
என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
தினம் பாடுவேன் புகழ் தேடுவேன்
எதிர்காலம் என்னோடு.......

நான் பாடும் தமிழிசை தேனோடும்
அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்

வாழும் என் தேகம் பாடும் சங்கீதம்
பெண் : நாளும் சந்திப்போம்
விடுகதையா தொடர்கதையா சொல்லுங்கள்

வாழும் என் தேகம் பாடும் சங்கீதம்
பெண் : நாளும் சந்திப்போம்
விடுகதையா தொடர்கதையா சொல்லுங்கள்

கேள்வி என்னென்ன பார்வை என்னென்ன
பெண் : வஞ்ச நெஞ்சங்கள் கொண்ட எண்ணங்கள்
ஏதோ யார் கண்டார்....ஆ....ஆ.....ஆ.....ஆ.....

நான் பாடும் தமிழிசை தேனோடும்
பெண் : அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்
ஆண் : என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
பெண் : என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
ஆண் : தினம் பாடுவேன்
பெண் : புகழ் தேடுவேன்
ஆண் : எதிர்காலம் என்னோடு.......

நான் பாடும் தமிழிசை தேனோடும்
பெண் : அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்

பாடல் கேளுங்கள் தாளம் போடுங்கள்
பெண் : ஜாடை பாருங்கள்
மனமெதுவோ நினைவெதுவோ சொல்லுங்கள்.....

கொஞ்சும் அன்போடு இன்னும் பண் பாடு
பெண் : கள்ளமில்லாத உள்ளம் உன்னோடு
வா வா என்னோடு.....

நான் பாடும் தமிழிசை தேனோடும்
பெண் : அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்

பாடப்பாடத்தான் ராகம் நன்றாகும்
பெண் : போகப் போகத்தான்
சரி கவனி அனுபவமே உண்டாகும்

பாடப்பாடத்தான் ராகம் நன்றாகும்
பெண் : போகப் போகத்தான்
சரி கவனி அனுபவமே உண்டாகும்

வெற்றி யார் பக்கம் தோல்வி யார் பக்கம்
நானும் பார்க்கின்றேன்........

நான் பாடும்
பெண் : தமிழிசை தேனோடும்
அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்
ஆண் : என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
பெண் : என்னென்ன ராகம் என்னென்ன பாவம்
ஆண் : தினம் பாடுவேன்
பெண் : புகழ் தேடுவேன்
ஆண் : எதிர்காலம் என்னோடு.......

நான் பாடும் தமிழிசை தேனோடும்
பெண் : அருவிகள் போலோடும் மனமதில் நீராடும்


Movie/Album name: Sorgathin Thirappu Vizha

Artists