
Sembaruththi poovey
Oru pen aanathaa
Iru oothaappoo kan aanathaa….aa…
Alli enbathaa unnai malli enbathaa
Mullai enbathaa poovin pillai enbathaa
Kannellaam…..
Kadhal enbathaa
Kanavellam…..asasai enbathaa
Nee enakku enbathaa naan unakku enbathaa
Nee enakku enbathaa naan unakku enbathaa
Meesai enbathaa aththu meerum enbathaa
Paarai enbathaa
Kulir porvai enbathaa…..ahaan aha…..
Kanavukkulla vanthu
Nee kappal vittiyae
Manasukkulla vanthu
Nee maithaa araichiyae
Imaiyam pole ninnae
Nee lesaa thottiyae
Ilavam panjaa poneen
Nee yedho senjiyae
Nee kai sodakki kooppittaa
Konjam koduppaen
Kannadichchu kooppittaa
Saerththuk kodupaen
Nee poo parikka kooppittaa
Theanum eduppen
Thaenedukka kooppittaa
Poovum parippen
Aasai paththuchchaa
Intha aasai paththuchchaa
Male : Meesai kuththuchchaa
Nam meesai kuththuchchaa
Oo….mezhugu silaiye unna
Naan urukki paarkkattaa
Paruva thimirae unna
Naan parugi paarkkattaa
Irumbu siraiyae unna
Irukki kattatta
Morattu thaname unna
Naan murukki kaattattaa
Un paal mugaththa muththathaal
Paththa vaikkattaa
Maeni engum thottuththaan
Pookka vaikkattaa
Un kai virala konjam
Naan katti vaikkatta
Aasaigala moththmmaa
Pootti vaikkattaa….aa….
Yaenga vaikkattaa
Unna yaenga vaikkattaa
Female : Thoonga vaikkattaa
Unna thoonga vaikkattaa
Sembaruththi poovey
Oru pen aanathaa
Iru oothaappoo kan aanathaa….aa…
Alli enbathaa unnai malli enbathaa
Mullai enbathaa poovin pillai enbathaa
Kannellaam…..
Kadhal enbathaa
Kanavellam…..asasai enbathaa
Nee enakku enbathaa naan unakku enbathaa
Nee enakku enbathaa naan unakku enbathaa
Meesai enbathaa aththu meerum enbathaa
Paarai enbathaa
Kulir porvai enbathaa…..ahaan aha…..
செம்பருத்தி பூவே
ஒரு பெண் ஆனதா
இரு ஊதாப்பூ கண் ஆனதா.....ஆ....
அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா
முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா
கண்ணெல்லாம்......
காதல் என்பதா
கனவெல்லாம்.......ஆசை என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
மீசை என்பதா அத்து மீறும் என்பதா
பாறை என்பதா
குளிர் போர்வை என்பதா....அஹான் அஹ...
கனவுக்குள்ள வந்து
நீ கப்பல் விட்டியே
மனசுக்குள்ள வந்து
நீ மைதா அரைச்சியே
இமையம் போலே நின்னே
நீ லேசா தொட்டியே
இலவம் பஞ்சா போனேன்
நீ ஏதோ செஞ்சியே
நீ கை சொடக்கி கூப்பிட்டா
கொஞ்சம் கொடுப்பேன்
கண்ணடிச்சு கூப்பிட்டா
சேர்த்து கொடுப்பேன்
நீ பூப் பறிக்க கூப்பிட்டா
தேனும் எடுப்பேன்
தேனெடுக்க கூப்பிட்டா
பூவும் பறிப்பேன்
ஆசை பத்துச்சா
இந்த ஆசை பத்துச்சா
ஆண் : மீசை குத்துச்சா
நம் மீசை குத்துச்சா
ஓ....மெழுகு சிலையே உன்ன
நான் உருக்கி பார்க்கட்டா
பருவ திமிரே உன்ன
நான் பருகி பார்க்கட்டா
இரும்பு சிறையே உன்ன
இறுக்கி கட்டட்டா
மொரட்டு தனமே உன்ன
நான் முறுக்கி காட்டட்டா
உன் பால் முகத்த முத்தத்தால்
பத்த வைக்கட்டா
மேனி எங்கும் தொட்டுத்தான்
பூக்க வைக்கட்டா
உன் கை விரல கொஞ்சம்
நான் கட்டி வைக்கட்டா
ஆசைகள மொத்தமா
பூட்டி வைக்கட்டா...ஆ....
ஏங்க வைக்கட்டா
உன்ன ஏங்க வைக்கட்டா
பெண் : தூங்க வைக்கட்டா
உன்ன தூங்க வைக்கட்டா
செம்பருத்தி பூவே
ஒரு பெண் ஆனதா
இரு ஊதாப்பூ கண் ஆனதா.....
அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா
முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா
கண்ணெல்லாம்.....
காதல் என்பதா
கனவெல்லாம்......ஆசை என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா
மீசை என்பதா அத்து மீறும் என்பதா
பாறை என்பதா
குளிர் போர்வை என்பதா....அஹான் அஹ...
Movie Summary Gambeeram is a 2004 Tamil action drama starring Sarath Kumar as a tough, principled cop who takes on a corrupt and powerful criminal network while navigating family and personal loyalties.
Song Credits - Song: Sembaruthipoove - Movie: Gambeeram (2004) - Singer: Unni Menon - Lyricist: Pa. Vijay - Music Director: Mani Sharma
Musical Style Melodic romantic duet with a soft, melodic orchestration typical of early 2000s Tamil film music.
Key Artists Involved - Composer: Mani Sharma - Singer: Unni Menon - Lyricist: Pa. Vijay
Scene Context The song is a romantic melody sequence featuring the lead pair, picturized as a light, melodic interlude within the film.