
Female : Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa
Azhiyaadha aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum
Male : Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa
Azhiyaadha aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum
Female : Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Ohhhohhh
Female : Maaman avan iru tholgalilae
Manjal mayil saaindhirupaal
Neela vizhi pooththiruppaal
Nnimmadhiyaai paarththiruppaal
Male : Veettai nalla oru koyilena
Vanji magal aakki vaiththaal
Koyil mani deepam endru
Pillai ondru eendreduththaal
Female : Manayaalin sugam yaavum
Thaangiduvaan
Oohhhohhoohoohh
Aval gana neram pirindhaalum
Yengiduvaan
Oohhhohhoohoohh
Male : Uppu kallai vairamaai
Hooohohoohhhoohh
Uppu kallai vairamaai
Seppu chilai maatrinaal
Female : Naalellaam sorgamae
Naeril vandhu ingu thondrum
Vaeru enna innum vendum
Male : Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa
Female : Azhiyaadha aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum
Male : Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Ohhhohhh
Male : Kooda varum nizhal vaeru edhu
Kondavalai pola ingae
Indha nizhal iruttinilum
Pinthodarndhu odi varum
Female : Kanni pengal pala pergalukku
Nalla thunai vaaippadhillai
Andha kurai enakku illai
Maaman manam anbin ellai
Male : Oru thaayai izhandhaalum
Vaazhkkayilae
Oohhhohhoohoohh
Indru oru thaayo manayaalin
Uruvathilae
Oohhhohhoohoohh
Female : Thunbam endra vaarthaiyae
Hooohohoohhhoohh
Thunbam endra vaarthaiyae
Endrum illai vaazhvilae
Naalellaam sorgamae
Naeril vandhu ingu thondrum
Vaeru enna innum vendum
Female : Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa
Male : Azhiyaadha aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum
Both : Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Ohhhohhh ohh
ஆண் : அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
பெண் : அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
பெண் : அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
ஓஹ்ஹோ
பெண் : மாமன் அவன் இரு தோள்களிலே
மஞ்சள் மயில் சாய்ந்திருப்பாள்
நீல விழி பூத்திருப்பாள்
நிம்மதியாய் பார்த்திருப்பாள்
ஆண் : வீட்டை நல்ல ஒரு கோயிலென
வஞ்சி மகள் ஆக்கி வைத்தாள்
கோயில் மணி தீபம் என்று
பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்
பெண் : மனையாளின் சுகம்யாவும்
தாங்கிடுவான்
ஓஹ்ஹோஓஓ……
அவள் கன நேரம் பிரிந்தாலும்
ஏங்கிடுவான்
ஓஹ்ஹோஓஓ………
ஆண் : உப்புக் கல்லை வைரமாய்
ஹோஹோஹ்ஹோஓஓ……
உப்புக் கல்லை வைரமாய்
செப்புச் சிலை மாற்றினாள்
பெண் : நாளெல்லாம் சொர்க்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
ஆண் : அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
பெண் : அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
ஆண் : அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
ஓஹ்ஹோஓஓ………
ஆண் : கூட வரும் நிழல் வேறு எது
கொண்டவளை போல இங்கே
இந்த நிழல் இருட்டினிலும்
பின் தொடர்ந்து ஓடி வரும்
பெண் : கன்னி பெண்கள் பல பேர்களுக்கு
நல்ல துணை வாய்ப்பதில்லை
அந்த குறை எனக்கு இல்லை
மாமன் மனம் அன்பின் எல்லை
ஆண் : ஒரு தாயை இழந்தாலும்
வாழ்க்கையிலே
ஓஹோஹோஹ்ஹோஓஓ……
இன்று மறு தாயோ மனயாளின்
உருவத்திலே
ஓஹோஹோஹ்ஹோஓஓ……
பெண் : துன்பம் என்ற வார்த்தையே
ஹோஹோஹ்ஹோஓஓ……
துன்பம் என்ற வார்த்தையே
என்றும் இல்லை வாழ்விலே
ஆண் : நாளெல்லாம் சொர்க்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
பெண் : அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
ஆண் : அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
இருவர் : அழகான மஞ்சபுறா
அதன் கூட மாடபுறா
ஓஹ்ஹோஓஓ………
Summary of the Movie: Ellame En Rasathan is a 1995 Tamil romantic drama film that explores themes of love, relationships, and emotional conflicts.
Song Credits:
- Music: Deva
- Lyrics: Vaali
Musical Style: The song features a melodic and romantic composition with a classical touch.
Raga Details: The song is set in Shankarabharanam (Dheerashankarabharanam) raga, known for its serene and uplifting quality.
Key Artists Involved:
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Awards & Recognition: No specific awards information available for this song.
Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, expressing their deep affection and joy in love. It is likely set in a scenic outdoor location, enhancing the song's emotional appeal.