
Hello
Female : Hello
Male : Hello my dear wrong number..
Hello my dear wrong number..
Ketkavae undhan kural sorgam
Nerilae paarthaal enna vetkam
Ketkavae undhan kural sorgam
Nerilae paarthaal enna vetkam
Karpanai oraayiram..
Karpanai oraayiram
Oru murai paarthaal enna.aa..
H e l l o
Male : Hello my dear wrong number..
Female : Kettathum theerum
Ungal thaagam
Nerinil paarthaal enna laabam
Kettathum theerum
Ungal thaagam
Nerinil paarthaal enna laabam
Arputham edhum illai
Adhisaiya pennmai illai…hello
Male : Hello my dear wrong number..
Female : Kettathum theerum
Ungal thaagam
Nerinil paarthaal enna laabam
Kaaviriyin meeno
Female : Hmm
Male : Poviriyum thaeno
Female : Hmm mmm
Kaaviriyin meeno
Poviriyum thaeno
Devamagal thaano
Thaedi varalaamo
Female : Not yet..
Poovai ennai paarthaal
Kaadhal varakkoodum
Male : Really
Female : Poovai ennai paarthaal
Kaadhal varakkoodum
Poojaiarai paarthal…
Aasai varakkoodum
Male : I dont mind
Karppanai oraayiram
Orumurai paarthaal enna
Hello
Male : Hello my dear wrong number..
Ketkavae undhan kural sorgam
Female : Hmm
Male : Nerilae paarthaal enna vetkam
Female : Hmm mmm
Unnidathil kaadhal
Ullavargal yaaro
Male : Enna vendru solven
Unnaiyandri yaaro
Female : Veli ulla mullai
Male : Veli enakkillai
Female : Veli ulla mullai
Male : Veli enakkillai
Female : Porumaiyudan irungal
Male : Mudhumai varum variyo
Hello
Male : Hello my dear wrong number..
Ketkavae undhan kural sorgam
Female : Hmm
Male : Nerilae paarthaal enna vetkam
Female : Hmm mmm
Male : Karpanai oraayiram..
Oru murai paarthaal enna.aa..
Hello
Male : Hello
ஹலோ
பெண் : ஹலோ
ஆண் : ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தல் என்ன....ஆ...
ஹலோ
ஆண் : ஹலோ மை டியர் ராங் நம்பர்
பெண் : கேட்பதில் தீரும்
உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும்
உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை..ஹலோ
ஆண் : ஹலோ மை டியர் ராங் நம்பர்
பெண் : கேட்டதும் தீரும்
உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
காவிரியின் மீனோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் : பூவிரியும் தேனோ
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
காவிரியின் மீனோ
பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ
தேடி வரலாமோ
பெண் : நாட் எட்
பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்
ஆண் : ரியலி
பெண் : பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்
பூஜையறைப் பார்க்கும்
ஆசை வரக்கூடும்
ஆண் : ஐ டோன்ட் மைன்ட்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தல் என்ன
ஹலோ
ஆண் : ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
உன்னிடத்தில் காதல்
உள்ளவர்கள் யாரோ
ஆண் : என்ன வென்று சொல்வேன்
உன்னையன்றி யாரோ
பெண் : வேலி உள்ள முல்லை
ஆண் : வேலி எனக்கில்லை
பெண் : வேலி உள்ள முல்லை
ஆண் : வேலி எனக்கில்லை
பெண் : பொறுமையுடன் இருங்கள்
ஆண் : முதுமை வரும் வரையோ
ஹலோ
ஆண் : ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ
ஆண் : ஹலோ
Movie Summary Manmadha Leelai (1976) is a Tamil comedy-drama directed by K. Balachander, starring Kamal Haasan as Madhu, a womanizing bachelor whose philandering ways lead him into a series of romantic entanglements and moral dilemmas.
Song Credits - Film: Manmadha Leelai (1976) - Song: Hello My Dear Wrong Number - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: S. P. Balasubrahmanyam, L. R. Eswari
Musical Style A light-hearted, conversational duet blending Western pop influences with Tamil film music conventions, reflecting the film's urban, modern setting.
Key Artists Involved - Director: K. Balachander - Actor: Kamal Haasan - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan
Scene Context The song is picturized on Kamal Haasan's character Madhu, a flirtatious bachelor, and features a playful telephone-conversation style exchange, underscoring his womanizing nature and the film's theme of romantic mischief.