
Yaar vandhadhu yaar vandhadhu
Un nenjilae yaar vandhadhu
Por vandhadhu por vandhadhu
Ul nenjilae por vandhadhu
Poo vandhadhu poo vandhadhu
Kai veesidum poo vandhadhu
Thee vandhadhu thee vandhadhu
Poo kangalil thee vandhadhu
Yen vandhadhu yen vandhadhu
Kannoaramaai veppam veppam
Pen vandhadhum pen vandhadhum
Un soozhalil satham satham
Mazhai mazhai en ulagathil varugindra
Mudhal mazhai nee mudhal mazhai
Alai alai en idhayathil adikkindra
Mudhal alai nee mudhal alai
Enna thinmai mm…hmm
Enna Vanmai mm…hmm
Endha pennum athisaya vinkalam
Poga poga purigindra porkalam
Ondru sei ippodhae ul nenjai udaiya sei
Yaar vandhadhu yaar vandhadhu
Un nenjilae yaar vandhadhu
Por vandhadhu por vandhadhu
Ul nenjilae por vandhadhu
Poo vandhadhu poo vandhadhu
Kai veesidum poo vandhadhu
Thee vandhadhu thee vandhadhu
Poo kangalil thee vandhadhu
Yen vandhadhu yen vandhadhu
Kannoaramaai veppam veppam
Pen vandhadhum pen vandhadhum
Un soozhalil satham satham
Nee mattum mm endraal udaloodu udal maatram seivenae
Nee mattum po endraal appodhae uyir vittu selvenae
Adi paruva pennae neeyum oru pangu sandhai polae
Sila yetra irakkangal ada undhan meni melae
Poovin ullae oru thaagam un udhadugal thaa
Mazhai mazhai
En ulagathil varugindra
Mudhal mazhai nee mudhal mazhai
Alai alai en idhayathil adikkindra
Mudhal alai en mudhal alai
Theendaamal sarugaaven nee vandhu thottaal naan siragaaven
Aiyo dee naan kallaaven uliyaaga nee vandhaal kalaiyaaven
Hey neeyum odi vandhu ennai theenda theenda paaru
Oru paadharasam pola naan nazhuvi selven thedu
Yedho yedho vali endhan aimpulangalil yenn…
Mazhai Mazhai
Endha pennum athisaya vinkalam
Poga poga purigindra porkalam
ஹரிணி
உன்னிகிருஷ்ணன்
யார் வந்தது யார்
வந்தது உன் நெஞ்சிலே
யார் வந்தது போர் வந்தது
போர் வந்தது உள் நெஞ்சிலே
போர் வந்தது பூ வந்தது பூ
வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில்
தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்
மழை மழை என்
உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல்
மழை அலை அலை என்
இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல்
அலை என்ன திண்மை
ம்ம் ஹ்ம்ம் என்ன வன்மை
ம்ம் ஹ்ம்ம் எந்த பெண்ணும்
அதிசய விண்கலம் போக
போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள்
நெஞ்சை உடைய செய்
யார் வந்தது யார்
வந்தது உன் நெஞ்சிலே
யார் வந்தது போர் வந்தது
போர் வந்தது உள் நெஞ்சிலே
போர் வந்தது பூ வந்தது பூ
வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில்
தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்
நீ மட்டும் என்றால்
உடலோடு உடல் மாற்றம்
செய்வேனே
நீ மட்டும் போ
என்றால் அப்போதே
உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே
நீயும் ஒரு பங்கு சந்தை
போலே சில ஏற்ற இறக்கங்கள்
அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே
ஒரு தாகம் உன் உதடுகள்
தா
மழை மழை என்
உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல்
மழை அலை அலை என்
இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல்
அலை
தீண்டாமல்
சருகாவேன் நீ வந்து
தொட்டால் நான்
சிறகாவேன்
ஐயோ டி நான்
கல்லாவேன் உளியாக
நீ வந்தால் கலையாவேன்
ஹே நீயும் ஓடி வந்து
என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான்
நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி
எந்தன் ஐம்புலன்களில்
ஏன்
மழை மழை என்
உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல்
மழை அலை அலை என்
இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல்
அலை
எந்த பெண்ணும்
அதிசய விண்கலம் போக
போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய்
இப்போதே உள் நெஞ்சை
உடைய செய்
Movie Summary: Ullam Ketkumae is a 2005 Tamil coming-of-age romantic drama about a group of college friends navigating love, friendship, and heartbreak, with the story centering on a reclusive writer and the women who enter his life.
Song Credits: - Film: Ullam Ketkumae (2005) - Composer: Harris Jayaraj - Lyricist: Na. Muthukumar - Singers: KK and Shreya Ghoshal - Director: Jeeva
Musical Style: Melodic, soft-rock-tinged contemporary Tamil film melody with strong acoustic guitar and string arrangements, characteristic of Harris Jayaraj's early 2000s sound.
Raga Details: Predominantly based on Keeravani (the Carnatic equivalent of harmonic minor), with chromatic melodic movements.
Key Artists Involved: Harris Jayaraj (composer), KK and Shreya Ghoshal (singers), Na. Muthukumar (lyricist), Jeeva (director). The film starred Shaam, Arya, Pooja Umashankar, Asin, and Laila.
Scene Context: A romantic rain-soaked duet sequence featuring the lead pair, with rain imagery woven into both the lyrics and the picturization, reflecting the song's theme of love and longing.