Malar Konda Pongodi

1979
Lyrics
Language: English

Aahaa haa
Aahaa haa

Aahaa haa haa…

Aahaa haa haa
Aadudhu ullam aasaiyil aaha haa
Aahaa haa haa
Aanandha sorgam theriyudhu
Aaha haa

Paappaa

Rasithaen

Paappaa

Sirithaen

Paappaa

Azhaithaen
Malar konda poongodi
Madhu undu aadudhu

Malar konda poongodi
Madhu undu aadudhu

………………………..

Naan paaduven
Nee aaduvaai aahaa haa haa
Naan aadinaal nee paaduvaai
Aahaa haa aa
Ilamai thaenaaga
Idhu varai ulagathai rasikkavillai
Paruvathin ragasiyam puriyavillai
Vaarungal paarungal

Paappaappaa paappaappaa

Anbil malarndhu nenjam kalandhu
Unnai marandhu vinnil parakka vaa

Malar konda poongodi
Madhu undu aadudhu

Papapappa paappapaa
Papapappa paappapaa

Naan ketpadhai nee kondu vaa
Haa haa haa
Naan paarthadhai nee kaana vaa
Haa haa haa
Inimai nooraaga idhu varai uravinil mayangavillai
Idhazhgalil kanirasam arundhavillai
Seeraattu paaraattu

Paappaappaa paappaappaa

Thannai marandhu ullam inaindhu
Ondril kalandhu vinnil parakka vaa

Aahaa haa haa
Aadudhu ullam aasaiyil aha haa
Aahaa haa haa
Aanandha sorgam theriyudhu aaha haa

Paappaa

Rasithaen

Paappaa

Sirithaen

Paappaa

Azhaithaen

Chekka sivandha kannangal
Kannam nirandha sinnangal
Aa… yaekkam kalandha ennangal
Ellaam inikkum vannangal
Haa rojaa en kannil vandha raajaa
En ullam thottu vaa vaa
Pon alli kolla vaa vaa vaa…

Aahaa haa haa
Aadudhu ullam aasaiyil aha haa
Aahaa haa haa
Aanandha sorgam theriyudhu aaha haa

Paappaa

Rasithaen

Paappaa

Sirithaen

Paappaa

Azhaithaen

Paappaa

Malar konda poongodi
Madhu undu aadudhu

Papapappa paappapaa
papapappa paappapaa
Papapappa paappapaa
Papapappa paappapaa
Papapappa paappapaa
Papapappa paappapaa


Language: Tamil

எஸ். ஜானகி

ஆஹா ஹா
ஆஹா ஹா

ஆஹா ஹா ஹா...

ஆஹா ஹா ஹா
ஆடுது உள்ளம் ஆசையில் அஹ ஹா
ஆஹா ஹா ஹா
ஆனந்த சொர்க்கம் தெரியுது
அஹ ஹா ஹா

பாப்பா

ரசித்தேன்

பாப்பா

சிரித்தேன்

பாப்பா

அழைத்தேன்
மலர்க் கொண்ட பூங்கொடி
மது உண்டு ஆடுது

மலர்க் கொண்ட பூங்கொடி
மது உண்டு ஆடுது

நான் பாடுவேன்
நீ ஆடுவாய் ஆஹா ஹா ஹா
நான் ஆடினால் நீ பாடுவாய்
ஆஹா ஹா
இளமை தேனாக
இது வரை உலகத்தை ரசிக்கவில்லை
பருவத்தின் ரகசியம் புரியவில்லை
வாருங்கள் பாருங்கள்

பாப்பாப்பா பாப்பாப்பா

அன்பில் மலர்ந்து நெஞ்சம் கலந்து
உன்னை மறந்து விண்ணில் பறக்க வா

மலர்க் கொண்ட பூங்கொடி
மது உண்டு ஆடுது

பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா

நான் கேட்பதை நீ கொண்டு வா
ஹா ஹா ஹா
நான் பார்த்ததை நீ காண வா
ஹா ஹா ஹா
இனிமை நூறாக
இது வரை உறவினில் மயங்கவில்லை
இதழ்களில் கனிரசம் அருந்தவில்லை
சீராட்டு பாராட்டு

பாப்பாப்பா பாப்பாப்பா

தன்னை மறந்து உள்ளம் இணைந்து
ஒன்றில் கலந்து விண்ணில் பறக்க வா

ஆஹா ஹா ஹா
ஆடுது உள்ளம் ஆசையில் அஹ ஹா
ஆஹா ஹா ஹா
ஆனந்த சொர்க்கம் தெரியுது
அஹ ஹா ஹா

பாப்பா

ரசித்தேன்

பாப்பா

சிரித்தேன்

பாப்பா

அழைத்தேன்

செக்கச் சிவந்த கன்னங்கள்
கன்னம் நிறைந்த சின்னங்கள்
ஆ... ஏக்கம் கலந்த எண்ணஙகள்
எல்லாம் இனிக்கும் வண்ணங்கள்
ஹா ரோஜா என் கண்ணில் வந்த ராஜா
என் உள்ளம் தொட்டு வா வா
பொன் அள்ளிக் கொள்ள வா வா வா...

ஆஹா ஹா ஹா
ஆடுது உள்ளம் ஆசையில் அஹ ஹா
ஆஹா ஹா ஹா
ஆனந்த சொர்க்கம் தெரியுது
அஹ ஹா ஹா

பாப்பா

ரசித்தேன்

பாப்பா

சிரித்தேன்

பாப்பா

அழைத்தேன்

பாப்பா

மலர்க் கொண்ட பூங்கொடி
மது உண்டு ஆடுது

பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா


Movie/Album name: Kavari Maan

Movie Summary Kavari Maan is a 1979 Tamil film directed by S. P. Muthuraman, starring Rajinikanth and Sridevi. It tells the story of a young man who, after being falsely accused and imprisoned, returns to seek revenge and clear his name, while protecting the woman he loves.

Song Credits - Song: Malar Konda Pongodi - Film: Kavari Maan (1979) - Lyricist: Kannadasan - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style The song is a melodious romantic duet, typical of Ilaiyaraaja’s late-1970s style, blending folk-inflected Tamil melodies with light classical orchestration. It features gentle string sections, flute interludes, and a soft rhythmic pattern (likely a light adi talam or similar), creating a serene, pastoral mood.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Kannadasan - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - On-screen performers: Rajinikanth, Sridevi

Scene Context The song appears as a romantic sequence in the film, picturized on Rajinikanth and Sridevi. It typically unfolds in a lush outdoor setting, with the couple expressing their love through dance and expressive gestures, reflecting the film’s lighter, melodic moments amidst its revenge-driven plot.


Artists