Kaadhal Nerupp

2006
Lyrics
Language: English

Chorus : ……………………………

Male : Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Female : Kaadhal neerin salanam
Puyalgal urangum kadalin mounam

Male : Kaadhal maaya ulagam
Silandhi valaiyil siruthai maattum
Female : Pulli maangal punnagai seidhu
Vedanai veezhthum…

Male : Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Female : Kaadhal puyalgal urangum
Kadalin mounam

Chorus : {Modu saaru thaahee…
Modu saare thaahee…} (2)

Male : Kanavugal pookkindra chediyena
Kangal maarudhu unnaalae
Female : Vayadhilum manadhilum vittu vittu vannam
Vazhiyudhu unnaalae

Male : Unadhu valaiyaadum azhagaana
Kai theendavae
Thalaiyil ilai ondru vizha vendumae
Female : Kudaigal illaadha nerathu
Mazhai vaazhgavae
Unadhu kai rendum kudai aanadhae

Male : Unadhu muththathil
Niram maarudhae
Udalil oru soodu nadhi paayudhae

Male : Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Kaadhal puyalgal urangum
Kadalin mounam

Chorus : ……………………………………

Male : Vaanathin marupuram paravaiyaai
Neeyum naanum povomae
Female : Boomiyin adipuram vergalaai
Neenda thooram povomae

Male : Kodi megangal thalai meedhu
Thavazhndhu aadudhae
Kaadhal mozhi kettu mazhai aanadhae
Female : Nooru nootraandu kaanaadha
Poo vaasamae
Boomi engengum dhaan veesudhae

Male : Ennul unnai unnu ennai
Kaalam seiyum kaadhal bommai

Male : Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Kaadhal puyalgal urangum
Kadalin mounam

Chorus : ……………………………….


Language: Tamil

குழு : ………………………………………

ஆண் : காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
பெண் : காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

ஆண் : காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
பெண் : புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்

ஆண் : காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
பெண் : காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்

குழு : ………………………………………

ஆண் : கனவுகள் பூக்கின்ற செடியென
கண்கள் மாறுது உன்னாலே
பெண் : வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம்
வழியுது உன்னாலே

ஆண் : உனது வலையாடும் அழகான
கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே
பெண் : குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே

ஆண் : உனது முத்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே

ஆண் : காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்

குழு : ………………………………………

ஆண் : வானத்தின் மறு புறம் பறவையாய்
நீயும் நானும் போவோமே
பெண் : பூமியின் அடிப்புறம் வேர்களாய்
நீண்ட தூரம் போவோமே

ஆண் : கோடி மேகங்கள்
தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
பெண் : நூறு நூற்றாண்டு
காணாத பூவசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே

ஆண் : என்னுள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை

ஆண் : காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
பெண் : காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்

குழு : ………………………………………


Movie/Album name: Veyyil

Movie Summary:
Veyyil (2006) follows the lives of two friends, Murugan and Kathir, whose bond is tested by love, betrayal, and societal pressures in a rural Tamil setting.

Song Credits:
- Song: Kaadhal Nerupp
- Film: Veyyil (2006)
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Na. Muthukumar
- Singers: Shankar Mahadevan, Sunitha Sarathy

Musical Style:
Energetic, folk-infused melody with an intense, almost anthem-like arrangement blending rural percussion and orchestral strings.

Raga Details:
Based on Sivaranjani raga (noted for its poignant, yearning quality).

Key Artists Involved:
- G. V. Prakash Kumar (Music Director)
- Shankar Mahadevan (Singer)
- Sunitha Sarathy (Singer)
- Na. Muthukumar (Lyricist)
- Vasanthabalan (Director)

Awards & Recognition:
G. V. Prakash Kumar won the Filmfare Award for Best Music Director – Tamil for Veyyil; the song was part of the award-winning soundtrack.

Scene Context:
Picturized on a pivotal moment of romantic and emotional turmoil, where the protagonist experiences the burning passion and pain of love, aligning with the song's title meaning "Fire of Love."


Artists