Kallamilla Ullam

1950
Lyrics
Language: English

Kallamillaa ullamena
Kallamillaa ullamena
Oodaiyae nee solvathengae nillaai
Oodaiyae nee solvathengae nillaai

Miga ullaasamaai ennodingae
Magizhvudanae koodi aadavae
Miga ullaasamaai ennodingae
Magizhvudanae koodi aadavae

Samuththira rajanaathanum ennaiyae theduvaar
Samuththira rajanaathanum ennaiyae theduvaar
Virainthu naanitho oduvaen
Unnodu koodi vilaiyaadidavae
Pozhuthum illaiyae
Vilaiyaadidavae
Pozhuthum illaiyae.

Pudhiya maamalarilae thaen mathu undathil
Konda mayakkamatho pudhiya maamalarilae
Malargal thorumae thaavuvathaeno
Malargal thorumae thaavuvathaeno
Sollaayo enakkae

Madhuvae konda naattram maaravae
Magarantham thanai poosikkolluthae
Madhuvae konda naattram maaravae
Magarantham thanai poosikkolluthae

Kadhal konda en arum naayagiyum
Kobam kolvaar ini thaamatham seithaal
Kadhal konda en arum naayagiyum
Kobam kolvaar ini thaamatham seithaal

Anjsol alangaaraththilae hae
Anjugam enbaar ennaiyum aahaahaa
Anjsol alangaaraththilae hae
Anjugam enbaar ennaiyum aa….aaa…aa…
Konjiyae aadidavae aasai kondaenae

Aadhalinaal idhu pol enaiyae
Aadhalinaal idhu pol enaiyae
Unnudan kooda paadiyae vilaiyaadidavae
Koottik kolvaayae

Thanakkoru kadalarudan
Koodiyae pesidum kaalamae
Thaniyaethaan kidaiththaalthaan avarkkae
Thaaraniyilthaan nigaraamo
Thaniyaethaan kidaiththaalthaan avarkkae
Thaaraniyilthaan nigaraamo….


Language: Tamil

கள்ளமில்லா உள்ளமென
கள்ளமில்லா உள்ளமென
ஓடையே நீ செல்வதெங்கே நில்லாய்
ஓடையே நீ செல்வதெங்கே நில்லாய்

மிக உல்லாசமாய் என்னோடிங்கே
மகிழ்வுடனே கூடி ஆடவே..
மிக உல்லாசமாய் என்னோடிங்கே
மகிழ்வுடனே கூடி ஆடவே..

சமுத்திர ராஜநாதனும் என்னையே தேடுவார்
சமுத்திர ராஜநாதனும் என்னையே தேடுவார்
விரைந்து நானிதோ ஓடுவேன்
உன்னோடு கூடி விளையாடிடவே
பொழுதும் இல்லையே....
விளையாடிடவே
பொழுதும் இல்லையே....

புதிய மாமலரிலே தேன் மது உண்டதில்
கொண்ட மயக்கமதோ புதிய மாமலரிலே
மலர்கள் தோறுமே தாவுவதேனோ
மலர்கள் தோறுமே தாவுவதேனோ
சொல்லாயோ எனக்கே

மதுவே கொண்ட நாற்றம் மாறவே
மகரந்தம் தனை பூசிக் கொள்ளுதே
மதுவே கொண்ட நாற்றம் மாறவே
மகரந்தம் தனை பூசிக் கொள்ளுதே

காதல் கொண்ட என் அரும் நாயகியும்
கோபம் கொள்வார் இனி தாமதம் செய்தால்
காதல் கொண்ட என் அரும் நாயகியும்
கோபம் கொள்வார் இனி தாமதம் செய்தால்

அஞ்சொல் அலங்காரத்திலே ஹே.....
அஞ்சுகம் என்பார் எனையும் ஆஹாஹா
அஞ்சொல் அலங்காரத்திலே ஹே.....
அஞ்சுகம் என்பார் எனையும் ஆ...ஆ....ஆ....
கொஞ்சியே ஆடிடவே ஆசைக் கொண்டேனே

ஆதலினால் இது போல் எனையே
ஆதலினால் இது போல் எனையே
உன்னுடன் கூட பாடியும் விளையாடிடவே
கூட்டிக் கொள்வாயே

தனக்கொரு காதலருடன்
கூடியே பேசிடும் காலமே
தனியேதான் கிடைத்தால்தான் அவர்க்கே
தாரணியில்தான் நிகராமோ.......
தனியேதான் கிடைத்தால்தான் அவர்க்கே
தாரணியில்தான் நிகராமோ.......


Movie/Album name: Maruthanad Elavarasee

Artists