Sokka Irundha Namma Ooru

2023
Lyrics
Language: English

Shokka iruntha namma ooru
Ippo baekka maripuduchaam
Pattapatti trouser mela
Jockey label otturaan

Kaaikari kadainga kooda
Corporate mayama maarum
Kaiyendhi bhavanum ippo
Company brand ah maarum

Thanni thaagamunu kaetta
Bottle kasukku koduppaan
Panja bhoothatha adakki
Chorus : Galla kattu katraan

Ponnu velayura bhoomi
Soru podum namma saami
Ella velachalaiyum pudungi
Chorus : Packet pottu vikkuraan

Iranooru varushama irunthom
Adimai vaazhkaiyappa
Ippo kooda antha nilama
Chorus : Pazhaghi pochu eppa

Hey hey hey hey

Etta uyarathula irukku
Petrol diesel vela namakku
Patraakorai thaan ada edhukku
Chorus : Kaasu panamthaan ippo namakku

Enga pochu namma sattam
Ellam orutharoda thittam
Thatti kettu neeyum ninna
Chorus : Kambikulla unna adaikkum

Vaakku ketavanga ellam
Potti vaangikittu irukaan
Voteu poatta sanam ellam
Chorus : Panja pasiyil methappan

Multiplex ah thaan thoranthaan
Namma sambalatha thaan karachaan
Tentu kotta va izhuthu mooda thaan
Chorus : Makka vayithil adichaan

Azugha thodaikka tissue eduthah
Avanga label otti irukkum
Coloruh pola pala kulir baanam seiyya
Thanniya vaari eraippan

Engae ponaalum edho oru company
Nammal thorathum
Gundu oosi mudhal window AC varai
Avanga muthirai irukkum

Shokka iruntha namma ooru
Ippo baekka maripuduchaam
Pattapatti trouser mela
Jockey label otturaan

Kaaikari kadainga kooda
Corporate mayama maarum
Kaiyendhi bhavanum ippo
Company brand ah maarum


Language: Tamil

ராகேஷ் மரிங்கண்டி

கார்த்திக் ஹர்ஷா

விக்கி

ஷோக்கா இருந்தா நம்ம ஊரு
இப்ப பேக்கா மாரிபுடுச்சாம்
பட்டாப்பட்டி டிரவுசர் மேல
ஜாக்கி லேபிள் ஒட்டுறான்

காய்கறி கடைய கூட
கார்ப்ரேட் மயமா மாறும்
கையேந்தி பவனும் இப்போம்
கம்பெனி பிராண்ட்-ஆ மாறும்

ஷோக்கா இருந்தா நம்ம ஊரு
இப்ப பேக்கா மாரிபுடுச்சாம்
பட்டாப்பட்டி டிரவுசர் மேல
ஜாக்கி லேபிள் ஒட்டுறான்

தண்ணி தாகமுனு கேட்டா
பாட்டில் காசுக்கு கொடுப்பான்
பஞ்ச பூதத்தா அடைக்கி
குழு : கல்லா கட்டு கட்டறான்

பொண்ணு விளையுர பூமி
சோறு போடும் நம்ம சாமி
எல்லா வெளச்சலயும் புடுங்கி
குழு : பாக்கெட் போட்டு விக்குறான்

இரநூறு வருஷமா இருந்தோம்!
அடிமை வாழ்கையப்பா
இப்போ கூட அந்த நிலம
குழு : பழகி போச்சு யப்பா…

ஹே ஹே ஹே ஹே

எட்டா உயரத்துல இருக்கு
பெட்ரோல் டீசல் வில நமக்கு
பற்றாக்குறை தான் அட எதுக்கு
குழு : காசு பணம்தான் இப்போ நமக்கு

ஆண் : எங்க போச்சு நம்ம சட்டம்
எல்லாம் ஒருத்தரோட திட்டம்
தட்டிக் கேட்டு நீயும் நின்னா
கம்பிக்குள்ள உன்ன அடைக்கும்

வாக்கு கேட்டவங்க எல்லாம்
பொட்டி வாங்கிக்கிட்டு இருக்கான்
ஓட்டு போட்ட சனம் எல்லாம்
குழு : பஞ்ச பசியில் மித்தப்பான்

மல்டிபிளக்ஸ்-அ தான் தொறந்தான்
நம்ம சம்பளத்த தான் குறச்சான்
டெண்டு கொட்ட வா இழுத்து மூடி தான்

மக்கா வயிற்றில் அடிச்சான்

அழகு தொடைக்க டுஸ்ஸ எடுத்தா
அவங்க லேபிள் ஒட்டி இருக்கு
கலரு போல பல குளிர் பானம் செய்ய
தண்ணியா வரி இறப்பான்

எங்க போனாலும் ஏதோ ஒரு கம்பெனி
நம்மள தொரத்தும்
குண்டு ஊசி முதல் விண்டோ ஏசி வரை
அவங்க முத்திரை இருக்கு

ஷோக்கா இருந்தா நம்ம ஊரு
இப்ப பேக்கா மாரிபுடுச்சாம்
பட்டாப்பட்டி டிரவுசர் மேல
ஜாக்கி லேபிள் ஒட்டுறான்

காய்கறி கடைய கூட
கார்ப்ரேட் மயமா மாறும்
கையேந்தி பவனும் இப்போம்
கம்பெனி பிராண்ட்-ஆ மாறும்


Movie/Album name: Idumbankaari

Artists