Adadaa Oorkulaththil

2002
Lyrics
Language: English

Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen

Adadaa oorvalaththil
Vaaavillum odakkandaen
Adhuthaan poonguyilaai
Paatteduththu paadakkandaen

Medhuvaai megamellaam
Angumingum poga kandaen

Pothuvaai eera nilaa
Ennaikkandu naanakkandaen

Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen
Oo…oo….oo…

Lalalaa lala lala lala laa
Lalalaa lala lala lala laa
Lalalaa lala lala lala laa
Lalalaa lala lala lala laa

Vennilavin azhagu munnazhagu
Adhai oorariyum
Pinnazhagu enbathu eppadiyo
Adhai yaararivaai

Munnazhagu eppothum
Azhagendru ingu ullathendraal
Pinnazhagum nichchayam azhaguthaan
Adhai naanarivaen

Anju mani aanaa
Oru nottam vidavaa

Pudhir onnu pottu
Nalla theerththam tharavaa

Pothum intha velai
Kangalaalae leelai

Sinungaatha pengalellaam
Hahaha
Ada uyirulla pengalillai

Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen
Oo…oo….oo…

Vaanaththula orae vennilavu
Angu ullathadi
Boomiyila rendu vennilavu
Indru vanthathadi

Sooriyanin velichcham
Bhoomi thoda munnooru nodi
Unthan vizhi ennuyir thottu vida
Ada aaru nodi

Perazhagu pennae
Adi neethaan neethaan

Pugao padam eduppen
Rendu kannaal unaithaan

Vetkkam ennum vaarththai
Pengalukku vaazhkkai

Sollaalae sokka vaiththaai
Ennai sorkkaththil nirkka vaiththaai

Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen

Adadaa oorvalaththil
Vaaavillum odakkandaen
Adhuthaan poonguyilaai
Paatteduththu paadakkandaen

Medhuvaai megamellaam
Angumingum poga kandaen

Pothuvaai eera nilaa
Ennaikkandu naanakkandaen

Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen
Oo…oo….oo…


Language: Tamil

அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை
ஓரக்கண்ணால் தேட கண்டேன்

அடடா ஊர்வலத்தில்
வானவில்லும் ஓட கண்டேன்
அதுதான் பூங்குயிலாய்
பாட்டெடுத்து பாட கண்டேன்

மெதுவாய் மேகமெல்லாம்
அங்குமிங்கும் போக கண்டேன்

பொதுவாய் ஈர நிலா
என்னை கண்டு நாணக்கண்டேன்

அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை
ஓரக்கண்ணால் தேட கண்டேன்
ஒ....ஒ.....ஓ....

லலலா லல லல லல லா
லலலா லல லல லல லா
லலலா லல லல லல லா
லலலா லல லல லல லா

வெண்ணிலவின் அழகு முன்னழகு
அதை ஊரறியும் பின்னழகு
என்பது எப்படியோ
அதை யாரறிவார்

முன்னழகு எப்போதும்
அழகென்று இங்கு உள்ளதென்றால்
பின்னழகும் நிச்சயம் அழகுதான்
அதை நானறிவேன்

அஞ்சு மணி ஆனா
ஒரு நோட்டம் விடவா

புதிர் ஒன்னு போட்டு
நல்ல தீர்த்தம் தரவா

போதும் இந்த வேலை
கண்களாலே லீலை

சிணுங்காத பெண்களெல்லாம்
ஹ ஹ ஹ
அட உயிருள்ள பெண்களில்லை

அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அதுதான் காதலனை ஓரக்கண்ணால்
தேட கண்டேன்...ஒ..ஒ...ஓ....

வானத்துல ஒரே வெண்ணிலவு
அங்கு உள்ளதடி
பூமியில இரண்டு வெண்ணிலவு
இன்று வந்ததடி

சூரியனின் வெளிச்சம்
பூமி தொட முந்நூறு நொடி
உந்தன் விழி என்னுயிர் தொட்டு விட
அட ஆறு நொடி

பேரழகு பெண்ணே
அடி நீதான் நீதான்

புகை படம் எடுப்பேன்
ரெண்டு கண்ணால் உனைதான்

வெட்கம் என்னும் வார்த்தை
பெண்களுக்கு வாழ்க்கை

சொல்லாலே சொக்க வைத்தாய்
என்னை சொர்க்கத்தில் நிற்க வைத்தாய்

அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை
ஓரக்கண்ணால் தேட கண்டேன்

அடடா ஊர்வலத்தில்
வானவில்லும் ஓட கண்டேன்
அதுதான் பூங்குயிலாய்
பாட்டெடுத்து பாட கண்டேன்

மெதுவாய் மேகமெல்லாம்
அங்குமிங்கும் போக கண்டேன்

பொதுவாய் ஈர நிலா
என்னை கண்டு நாணக்கண்டேன்

அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை
ஓரக்கண்ணால் தேட கண்டேன்
ஒ....ஒ.....ஓ....


Movie/Album name: Sundara Travels

Artists