Un Kaiyil En Pilla

1972
Lyrics
Language: English

Male : Un kaiyil en pillai
Unakkae adaikkalam endru
Un kaiyil en pillai
Unakkae adaikkalam endru

Male : Indru nam mannan koduththaan
Than selviyai
Indru nam mannan koduththaan
Than selviyai
Indru nam mannan koduththaan

Male : Mandraththil manam mudiththu
Magizhvaaga seer koduththu
Mandraththil manam mudiththu
Magizhvaaga seer koduththu
Manamagan kaipidiththu than
Manathaiyum saertherduththu

Male : Indru nam mannan koduththaan
Than selviyai
Indru nam mannan koduththaan
Than selviyai

Male : Un kaiyil en pillai
Unakkae adaikkalam endru

Male : Indru nam mannan koduththaan
Than selviyai
Indru nam mannan koduththaan
Than selviyai


Language: Tamil

ஆண் : உன் கையில் என் பிள்ளை
உனக்கே அடைக்கலம் என்று
உன் கையில் என் பிள்ளை
உனக்கே அடைக்கலம் என்று

ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்

ஆண் : மன்றத்தில் மணம் முடித்து
மகிழ்வாக சீர்க் கொடுத்து
மன்றத்தில் மணம் முடித்து
மகிழ்வாக சீர்க் கொடுத்து
மணமகன் கைப்பிடித்து தன்
மனதையும் சேர்த்தெடுத்து

ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை

ஆண் : உன் கையில் என் பிள்ளை
உனக்கே அடைக்கலம் என்று

ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்


Movie/Album name: Rajaraja Chozhan

Movie Summary Rajaraaja Chozhan is a 1973 Indian Tamil-language historical film directed by C. V. Sridhar, starring Sivaji Ganesan in the titular role of the great Chola emperor Rajaraja Chola I. The film portrays his rise to power, military conquests, administrative brilliance, and the building of the Brihadeeswarar Temple, alongside his personal and familial struggles.

Song Credits - Song: Un Kaiyil En Pilla - Film: Rajaraja Chozhan - Year: 1973 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic, expressive duet blending classical Carnatic sensibilities with film orchestration typical of M. S. Viswanathan's style, featuring veena, flute, and strings.

Raga Details Based on a pleasing melodic structure with Carnatic raga influences; often cited as reminiscent of ragas like Kalyani or Mohanam in its phrasing. Exact raga documentation is not definitive.

Key Artists Involved - Sivaji Ganesan - C. V. Sridhar (Director) - M. S. Viswanathan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan, P. Susheela (Singers)

Scene Context The song is a tender duet picturized on Sivaji Ganesan and the female lead, expressing romantic and emotional bonding between the characters within the royal setting of the Chola court.


Artists