Kaara Saara Kalayanam

2026
Lyrics
Language: English

Kaara saara kalyanam
Thaaru maaru kondattam
Ponnu peru sukumaari ngaa
Paiyan kanja pisunaari
Maapillaikku talentu
Mana ponnu currentu ngaa

Oh oru ponn aalu vandhaachunga
Ada aanmai inga azhagaachungaa
Ini evanum thoda mudiyathungaa
Haa haa haa aaa….

Oh yaaru veetu kalyanam
Oorellam kondattam
Ponnu peru sukumaari ngaa
Paiyan kanja pisunaari
Maapillaikku talentu
Mana ponnu currentu ngaa

Ho ho ho
Oru maasu hero vandhaachunga
Ini marana maasu aattam thaanunga
Summa seendunaakka senjiruvangha
Haa haa haa aaa….


Language: Tamil

: யாது கிருஷ்ணன் கே

பாரத் மஞ்சிராஜூ

முருகன் மந்திரம்

கார சார கல்யாணம்
தாறுமாறு கொண்டாட்டம்
பொண்ணு பேரு சுகுமாரிங்க
பையன் கஞ்ச பிசிநாறி
மாப்பிள்ளைக்கு டாலண்ட்
மணப்பொண்ணு கரெண்ட்ங்க

ஓஓஓஓ
ஒரு பொன்னாளு வந்தாச்சுங்க
அட ஆண்மை இங்க அழகாச்சுங்க
இனி எவனும் தொட முடியாதுங்க
ஹா ஆஅ ஆ ஆஅ

கார சார கல்யாணம்
தாறுமாறு கொண்டாட்டம்
பொண்ணு பேரு சுகுமாரிங்க
பையன் கஞ்ச பிசிநாறி
மாப்பிள்ளைக்கு டாலண்ட்
மணப்பொண்ணு கரெண்ட்ங்க

ஓஓஓஓ
ஒரு மாஸ் ஹீரோ வந்தாச்சுங்க
இனி மரண மாஸூ ஆட்டம் தானுங்க
சும்மா சீண்டுனாக்க செஞ்சிருவாங்க
ஹா ஆஅ ஆ ஆஅ


Movie/Album name: Oh Sukumari

Artists