Kaalana Minjaathaiyaa

1958
Lyrics
Language: English

Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Chorus : Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa

Aalaiyil paadupadum
Yaezhaigal vaazhvinilae

Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa

Jolliyaai vaazhnthidalaam
Jolliyaai vaazhnthidalaam
Chorus : Ninaiththaal ulagaiyelaam
Panaththaal vaangidalaam
Jollyyaai vaazhnthidalaam
Jollyyaai vaazhnthidalaam
Aa….aah….aaa…..aaah….

Paattaaliyae varumai koottaaliyae
Enni paaraiyyaa
Un nilaiyai innaalilae
Chorus : Enni paaraiyyaa
Un nilaiyai innaalilae….

Nottaagave vantha koottaaliyae
Mana kottaiyellaam unnaalae
Eederumae
Chorus : Mana kottaiyellaam unnaalae
Eederumae

Onda nizhal sonthamillae
Oivu mattum siruthumilla
Chorus : Onda nizhal sonthamillae
Oivu mattum siruthumilla

Kandapadi kalippuravae
Kaalanthaan pothavillai

Onda nizhal sonthamillae
Oivu mattum siruthumilla
Aalaiyil paadupadum
Yaezhaigal vaazhvilae

Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa

Pana naathanae unthan arutpaarvaiyaal
Intha paar meedhu uzhaikkaamal
Poruleettuvom
Chorus : Pana naathanae unthan arutpaarvaiyaal
Intha paar meedhu uzhaikkaamal
Poruleettuvom

Pasiyaaravae yaezhmai pagai theeravae
Pagal iravendru paaraamal paniyaattruvom
Chorus : Pagal iravendru paaraamal paniyaattruvom

Kaalam maaridumaa kavalai theernthidumaa
Chorus : Kaalam maaridumaa kavalai theernthidumaa
Aalaiyil paadupadum
Yaezhaigal vaazhvinilae

Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa


Language: Tamil

காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா
குழு : காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா

ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்வினிலே

காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா
காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா

ஜாலியாய் வாழ்ந்திடலாம்
ஜாலியாய் வாழ்ந்திடலாம்
குழு : நினைத்தால் உலகையெல்லாம்
பணத்தால் வாங்கிடலாம்
ஜாலியாய் வாழ்ந்திடலாம்
ஜாலியாய் வாழ்ந்திடலாம்
ஆ...ஆஹ்....ஆஅ....ஆஅஹ்....

பாட்டாளியே வறுமைக் கூட்டாளியே
எண்ணிப் பாரைய்யா
உன் நிலையை இந்நாளிலே.....
குழு : எண்ணிப் பாரைய்யா
உன் நிலையை இந்நாளிலே.....

நோட்டாகவே வந்த கூட்டாளியே
மனக் கோட்டையெல்லாம் உன்னாலே
ஈடேறுமே
குழு : மனக் கோட்டையெல்லாம் உன்னாலே
ஈடேறுமே

ஒண்ட நிழல் சொந்தமில்லே
ஓய்வு மட்டும் சிறுதுமில்ல
குழு : ஒண்ட நிழல் சொந்தமில்லே
ஓய்வு மட்டும் சிறுதுமில்ல

கண்டபடி களிப்புறவே
காலந்தான் போதவில்லை

ஒண்ட நிழல் சொந்தமில்லே
ஓய்வு மட்டும் சிறுதுமில்ல
ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்விலே

காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா

பணநாதனே உந்தன் அருட்பார்வையால்
இந்தப் பார் மீது உழைக்காமல்
பொருளீட்டுவோம்
குழு : பணநாதனே உந்தன் அருட்பார்வையால்
இந்தப் பார் மீது உழைக்காமல்
பொருளீட்டுவோம்

பசியாறவே ஏழ்மைப் பகைத் தீரவே
பகல் இரவென்று பாராமல் பணியாற்றுவோம்
குழு : பகல் இரவென்று பாராமல்
பணியாற்றுவோம்

காலம் மாறிடுமா கவலை தீர்ந்திடுமா
குழு : காலம் மாறிடுமா கவலை தீர்ந்திடுமா
ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்வினிலே......

காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா
காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா


Movie/Album name: Avan Amaran

Artists