
Thirukoyil thedi rathidevi vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Aivagai malarum anantha karumbum
Kayil kondu vanthaal
Anthiyil saernthu manthiram paada
Arangam naadi vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Poorana porkudam yaendhiya maathu
Punnagai sumanthu vanthaal
Male : Poojaikku pogum vegathilae
Aval bhoomiyai maranthu vanthaal
Poorana porkudam yaendhiya maathu
Punnagai sumanthu vanthaal
Male : Poojaikku pogum vegathilae
Aval bhoomiyai maranthu vanthaal
Aalilai araasilai megalai maakalai
Orr kalai koora vanthaal
Male : Aanandha poovil thaen sinthum neram
Aadhikkam selutha vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Pani mugil sinthum paalabhishegam
Thanakkena odi vanthaal
Male : Palliyil poosum santhana kaappu
Pagalilum thedi vanthaal
Azhagiya idhazhgalil kanigalai eduththu
Archanai seiyya vanthaal
Male : Aaraththi eduthu orathilanaithu
Saaraththai koora vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Rathidevi vanthaal
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்
கையில் கொண்டு வந்தாள்
அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட
அரங்கம் நாடி வந்தாள்.........
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
ஆண் : பூஜைக்குப் போகும் வேகத்திலே
அவள் பூமியை மறந்து வந்தாள்
பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
ஆண் : பூஜைக்குப் போகும் வேகத்திலே
அவள் பூமியை மறந்து வந்தாள்
ஆலிலை அரசிலை மேகலை மாகலை
ஓர் கலை கூற வந்தாள்
ஆண் : ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்
ஆதிக்கம் செலுத்த வந்தாள்....
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
பனி முகில் சிந்தும் பாலபிஷேகம்
தனக்கென ஓடி வந்தாள்
ஆண் : பள்ளியில் பூசும் சந்தன காப்பு
பகலிலும் தேடி வந்தாள்
அழகிய இதழ்ளில் கனிகளை எடுத்து
அர்ச்சனை செய்ய வந்தாள்
ஆண் : ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து
சாரத்தைக் கூற வந்தாள்.......
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
ஆண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
ரதிதேவி வந்தாள்...
Movie Summary Mittai Mummy is a 1976 Tamil film centered on a self-sacrificing mother figure and family emotional conflicts.
Song Credits - Song: Thirukoil Thedi - Film: Mittai Mummy - Year: 1976 - Language: Tamil
Musical Style Tamil film devotional-genre song with traditional cinematic orchestration.
Key Artists Involved Not available.
Scene Context The song is set as a devotional number in which the character goes in search of temples, expressing spiritual yearning and prayer.