Oh Oligalin Thaaye

2026
Lyrics
Language: English

Oli tharum vinmeene meene
Oliye punnagai oli neeye
Nee vinveli thaandi
Parandhe selvadhum engae

Oh un paadham thaanga
Thannai virithidum boomi
Aanandhamae adhil kollumae
Vaa thangame

Oh oligalin thaaye
Varaverppom
Vaa nee thaaye

Heyy eyyy eyyyyy ….

Heyy eyyy eyyyyy ….


Language: Tamil

: கீது நிர்மலா

பாரத் மஞ்சிராஜூ

முருகன் மந்திரம்

ஒளிதரும் விண்மீனே மீனே
ஒளியே புன்னகை ஒளி நீயே
நீ விண்வெளி தாண்டி
பறந்தே செல்வதும் எங்கே

ஓ உன் பாதம் தாங்க
தன்னை விரித்திடும் பூமி
ஆனந்தமே அதில் கொள்ளுமே
வா தங்கமே

ஓ ஒளிகளின் தாயே
வரவேற்போம்
வா நீ தாயே

ஓகு ஓகு ஓகு ஓகு
ஓகு உய்யாலா
நா ஸ்வாமி உய்யால
ஓகு ஓகு ஓகு ஓகு
ஓகு உய்யாலா
நா ஸ்வாமி உய்யால

ஹே ...ஏ ...ஏ

ஹே ...ஏ ...ஏ


Movie/Album name: Oh Sukumari

Artists