
Humming…….
Oyyari baama unakaaga maama
Vaa ingae vaa ingae vaa o maama
Vaa ingae vaa ingae vaa
Female and Chorus : Oyyari baama unakaaga maama
Vaa ingae vaa ingae vaa o maama
Vaa ingae vaa ingae vaa
Oyyari baama ododi vaama
Vaa ingae vaa ingae vaa o baama
Vaa ingae vaa ingae vaa
Male and Chorus : Oyyari baama ododi vaama
Vaa ingae vaa ingae vaa o baama
Vaa ingae vaa ingae vaa
Aadi maasam aasa vechen
Atha mavanae unna nenachen
Aadi maasam aasa vechen
Atha mavanae unna nenachen
Seela potta veliya pola urugikittenae
Aathangara oorathilae
Kaathadikkira nerathilae
Aathangara oorathilae
Kaathadikkira nerathilae
Yaarukaaga kaathirundhen theriyumaa
Naan yaarukaaga kaathirundhen theriyumaa
ஹம்மிங்…….
ஒய்யாரி பாமா உனக்காக மாமா
வா இங்கே வா இங்கே வா ஓ மாமா
வா இங்கே வா இங்கே வா
பெண் மற்றும் குழு :
ஒய்யாரி பாமா உனக்காக மாமா
வா இங்கே வா இங்கே வா ஓ மாமா
வா இங்கே வா இங்கே வா
ஒய்யாரி பாமா ஓடோடி வாமா
வா இங்கே வா இங்கே வா ஓ பாமா
வா இங்கே வா இங்கே வா
ஆண் மற்றும் குழு :
ஒய்யாரி பாமா ஓடோடி வாமா
வா இங்கே வா இங்கே வா ஓ பாமா
வா இங்கே வா இங்கே வா
ஆடி மாசம் ஆசை வெச்சேன்
அத்த மவனே உன்ன நெனச்சேன்
ஆடி மாசம் ஆசை வெச்சேன்
அத்த மவனே உன்ன நெனச்சேன்
சீல போட்ட வெளிய போல உருகிகிட்டேனே
மாமா மாமா மயங்கிடலாமா
மாமா மாமா மயங்கிடலாமா
ஒய்யாரி பாமா உனக்காக மாமா
வா இங்கே வா இங்கே வா ஓ மாமா
வா இங்கே வா இங்கே வா
ஆண் குழு :
ஒய்யாரி பாமா ஓடோடி வாமா
வா இங்கே வா இங்கே வா ஓ பாமா
வா இங்கே வா இங்கே வா
ஆத்தங்கரை ஓரத்திலே
காத்தடிக்கிற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
காத்தடிக்கிற நேரத்திலே
நான் யாருக்காக காத்திருந்தேன் தெரியுமா
பாமா பாமா கோவிக்கலாமா
ஒய்யாரி பாமா பாமா கோவிக்கலாமா
ஒய்யாரி பாமா உனக்காக மாமா
வா இங்கே வா இங்கே வா ஓ மாமா
வா இங்கே வா இங்கே வா
ஆண் குழு :
ஒய்யாரி பாமா ஓடோடி வாமா
வா இங்கே வா இங்கே வா ஓ பாமா
வா இங்கே வா இங்கே வா
ஒய்யாரி பாமா உனக்காக மாமா
வா இங்கே வா இங்கே வா ஓ மாமா
வா இங்கே வா இங்கே வா
ஆண் குழு : ஹே ஹே
ஒய்யாரி பாமா ஓடோடி வாமா
வா இங்கே வா இங்கே வா ஓ பாமா
வா இங்கே வா இங்கே வா
ஒய்யாரி பாமா உனக்காக மாமா
வா இங்கே வா இங்கே வா ஓ மாமா
வா இங்கே வா இங்கே வா