Pattadhellaam Podhumaa

1979
Lyrics
Language: English

Male : Pattadhellaam podhumaa… pattinathaarae…
Andha paramanaiyum vaazha vaikka…
Sakthi vandhaalae…
Un aanavam engae veeram ponadhu engae
Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male : Pattadhellaam podhumaa… pattinathaarae…
Andha paramanaiyum vaazha vaikka…
Sakthi vandhaalae…sakthi vandhaalae

Male : Pattadhellaam podhumaa pattinathaarae

Male : Sudhi izhandha raagathilae sugam irukkaadhu
Nalla sondham konjam vilagi nindraal uravirukkaadhu
Irandum ketta nilaiyinilae anbirukkaadhu
Andha idaiveliyil valarndha pillai
Ozhunghu peraadhu ozhunghu peraadhu

Male : Un aanavam engae veeram ponadhu engae
Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male : Pattadhellaam podhumaa… pattinathaarae…

Male : Adikka ondru anaikka ondru illarathilae
Ingu avai irandum pirindhadhu thaan
Indha nilaiyilae
Kudithanathil thavaru vandhaal thiruthi kollalaam
Nam kudumbathaiyae pirithu kondaal
Kinattril veezhalaam kinattril veezhalaam

Male : Un aanavam engae veeram ponadhu engae
Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male : Pattadhellaam podhumaa… pattinathaarae…

Male : Ratham ulla kaalathilae buthi maarudhu
Andha buthi ketta piragu thaanae ratham paesudhu
Sakthiyodu sivanai saertha saiva thatthuvam
Nalla dhambadhiyar vaazhvadharkkor
Dharma thatthuvam dharma thatthuvam
Hahahhahahahah
Hahahahhaha
Haaahahahahahahaha

Male : Un aanavam engae veeram ponadhu engae
Aaravaaram kobam ellaam adangiyadhu engae
Engae engae

Male : Pattadhellaam podhumaa… pattinathaarae…
Andha paramanaiyum vaazha vaikka
Sakthi vandhaalae sakthi vandhaalae
Pattadhellaam podhumaa pattinathaarae…


Language: Tamil

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே
உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியது எங்கே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே……சக்தி வந்தாளே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே

ஆண் : சுதி இழந்த ராகத்திலே சுகம் இருக்காது
நல்ல சொந்தம் கொஞ்சம் விலகி நின்றால் உறவிருக்காது
இரண்டும் கெட்ட நிலையினிலே அன்பிருக்காது
அந்த இடைவெளியில் வளர்ந்த பிள்ளை
ஒழுங்கு பெறாது ஒழுங்கு பெறாது

ஆண் : உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே…….

ஆண் : அடிக்க ஒன்று அணைக்க ஒன்று இல்லறத்திலே
இங்கு அவையிரண்டும் பிரிந்ததுதான்
இந்த நிலையிலே
குடித்தனத்தில் தவறு வந்தால் திருத்திக் கொள்ளலாம்
நம் குடும்பத்தையே பிரித்துக் கொண்டால்
கிணற்றில் வீழலாம் கிணற்றில் வீழலாம்

ஆண் : உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே…….

ஆண் : ரத்தம் உள்ள காலத்திலே புத்தி மாறுது
அந்த புத்தி கெட்ட பிறகுதானே அந்த ரத்தம் பேசுது
சத்தியோடு சிவனைச் சேர்த்த சைவ தத்துவம்
நல்ல தம்பதியர் வாழ்வதற்கோர்
தர்ம தத்துவம் …. தர்ம தத்துவம் ….
ஹஹஹஹஹ்ஹாஹ்
ஹஹஹஹஹா
ஹஹாஹ்ஹா
ஹஹாஹ்ஹாஹஹா

ஆண் : உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே
எங்கே எங்கே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே……சக்தி வந்தாளே
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே


Movie/Album name: Nallathoru Kudumbam

Movie Summary Nallathoru Kudumbam is a 1979 Tamil family drama about a respected man whose happy household is torn apart by misunderstandings, false allegations, and betrayal, before truth and family unity are restored.

Song Credits - Song: Pattadhellaam Podhumaa - Film: Nallathoru Kudumbam - Year: 1979 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodic, light-classical-flavored film duet with an expressive, unhurried gait typical of Ilaiyaraaja's late-1970s Tamil film compositions.

Raga Details Information not available.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, S. Janaki - Cast: Major Sundarrajan, Sripriya

Awards & Recognition Information not available.

Scene Context A romantic duet picturized on the lead pair, expressing contentment and love amid the family's domestic tensions.


Artists