Aahaa Idhu Cinema

2014
Lyrics
Language: English

Aahaa idhu cinema
Aaalai aatti padaikkum cinema
Aaaha tamil cinema
Swaasam pola aayul thevai cinema

Palliyila kattrathellaam
Konjam konjam thaan
Velli thiraiyinila kattrathellaam
Ekka chakkanthaan

Palliyila kattrathellaam
Konjam konjam thaan
Velli thiraiyinila kattrathellaam
Ekka chakkanthaan

Nizhalai pola koodavae nadakkum
Vaazhkkai poraa natpaai sirikkum
Cinema thaan
Cinema thaan
Cinema thaan

Aahaa idhu cinema
Aaalai aatti padaikkum cinema

Thaadikkulla thathuvamaa cinemaa
Dhinam bothaikkulla punnagaiyaa cinema
Ammaiyappan saami endra cinema
Unnai anaathaiyaa aakki vaikkum cinema

Dumum teayum podhumunnu
Sandhosma iruppom
Rendu kal mattum podhumunnu
Vaaipu thedi nadappom

Clap-uh board thaan
Enga globe ah irukkum
Action cut-il thaan
Enga heartey thudikkum

Vaadagaikku veedu ketta morappaan
Ponnu kettu poyi ninna udhapaan
Velai aththa velaiyinnu siripaan
Advice nooru alli vittu kalaaipaan

Nambikkaiya mattum thaanga
Nenjukulla vidhaippom
Vellithirai saami thaanga
Vetri kaettu jebippom

Jeyichi vanthavan
Avan rombha konjam thaan
Anaa jeyikka poravan
Inga ekka chakkam thaan


Language: Tamil

: முகேஷ்

அபிஜித் ராமஸ்வாமி

முருகன் மந்திரம்

ஆஹா இது சினிமா
ஆளை ஆட்டிப்படைக்கும் சினிமா
ஆஹா தமிழ் சினிமா
சுவாசம் போல ஆயுள் தேவை சினிமா

பள்ளியில கற்றதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் தான்
வெள்ளித் திரையினிலே
கற்றதெல்லாம் எக்கச் சக்கந்தான்

பள்ளியில கற்றதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் தான்
வெள்ளித் திரையினிலே
கற்றதெல்லாம் எக்கச் சக்கந்தான்

நிழலைப் போல கூடவே நடக்கும்
வாழ்க்கை பூரா நட்பா சிரிக்கும்
சினிமா தான்
சினிமா தான்
சினிமா தான்

ஆஹா இது சினிமா
ஆளை ஆட்டிப்படைக்கும் சினிமா

தாடிக்குள்ள தத்துவமா சினிமா
தினம் போதைக்குள்ள புன்னகையா சினிமா
அம்மையப்பன் சாமி என்ற சினிமா
உன்னை அநாதையா ஆக்கிவைக்கும் சினிமா

தம்மும் டீயும் போதுமுன்னு
சந்தோஷமா இருப்போம்
ரெண்டு காலு மட்டும் போதுமுன்னு
வாய்ப்புத் தேடி நடப்போம்

கிளாப்பு போர்டு தான்
எங்க குளோப்பா இருக்கும்
ஆக்சன் கட்- டில் தான்
எங்க ஹார்ட்டே துடிக்கும்

வாடகைக்கு வீடு கேட்டா
மொறைப்பான்
பொண்ணு கேட்டு போயி நின்னா
ஒதைப்பான்
வேலையத்த வேலையின்னு
சிரிப்பான்
அட்வைஸ் நூறு அள்ளி விட்டு
கலாய்ப்பான்

நம்பிக்கைய மட்டும் தாங்க
நெஞ்சுக்குள்ள வெதைப்போம்
வெள்ளித்திரை சாமி தாங்க
வெற்றி கேட்டு ஜெபிப்போம்

ஜெயிச்சு வந்தவன்
அவன் ரொம்பக் கொஞ்சந்தான்
ஆனா ஜெயிக்கப்போறவன்
இங்க எக்கச்சக்கந்தான்...

ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ


Movie/Album name: VU

Movie Summary: VU (2014) is a Tamil romantic comedy-drama directed by R. Raghuraj, starring Ashok Selvan and Aishwarya Rajesh in the lead roles.

Song Credits: - Song: Aahaa Idhu Cinema - Movie: VU - Year: 2014 - Music Director: C. Sathya - Lyricist: Kutti Revathi - Singers: Velmurugan, C. Sathya

Musical Style: Upbeat folk-pop with a celebratory, theatrical tone, blending Tamil folk rhythms with contemporary film orchestration.

Scene Context: The song plays as a lively montage number celebrating the protagonist's cinematic journey and the filmmaking milieu, reflecting the movie's meta-cinema theme.

Key Artists Involved: - Music: C. Sathya - Singers: Velmurugan, C. Sathya - Actors featured: Ashok Selvan, Aishwarya Rajesh


Artists