Aaraa Raname

2025
Lyrics
Language: English

Ninaipadhellam nadappadhillai
Vidhaippadhellam mulaippadhillai
Vaazhvil karai saera
Vazhi yaedhum kidaikkama
Kaanum dhisa nokki nadaipodudhae
Koovum idam thedi
Porul kodi varum bothu
Paadhai thadaiyaanadhu
Hmm mm mmm
Hmm mm mmmm haaa haaa

Ullangaiyin melae
Nelli kani polae
Ullathendru thaan nambiyae yemaandhadhae
Thalli thalli pogum
Thodu vaanam polae
Kai koodi vaaraamalae vattrudhae
Aara ranamae aarai manamae
Aara ranamae aarai manamae

Aara ranamae aarai manamae
Aara ranamae aarai manamae

Ninaipadhellam nadappadhillai
Vidhaippadhellam mulaippadhillai


Language: Tamil

 : அபிஜித் ராவ்

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
வாழ்வில் கரை சேர
வழி ஏதும் கிடைக்காமல்
காணும் திசை நோக்கி நடைபோடுதே
போகும் இடம் தேடி
பொருள் கோடி வரும் போது
பாதை தடையானது
ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹா ஹா....

உள்ளங்கையின் மேலே
நெல்லி கனி போலே
உள்ளதென்று தானும் நம்பியே ஏமாந்ததே
தள்ளி தள்ளிம் போகும்
தொடு வானம் போலே
கை கூடி வாராமலே ஏமாற்றுதே
ஆறா ரணமே ஆறாய் மனமே
ஆறா ரணமே ஆறாய் மனமே

ஆறா ரணமே ஆறாய் மனமே
ஆறா ரணமே ஆறாய் மனமே

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை


Movie/Album name: Gangers

Artists