Amma Pattiyil

1990
Lyrics
Language: English

Hae ammapattiyil adichaa adhu
Aiyaaooril ketkkum
Aiyaaoorula kaetta adhu
Athanai peraiyum izhukkum

Kottura thattura melathaan
Thottuda vittadhillai
Mathavan kettadhu polavaethaan
Mathalam kettadhillai

Aiyara aiyaa hoi ada
Achikka chikkan hoi
Chorus : Aiyara aiyaa hoi ada
Achikka chikkan hoi

Vovvoru naalum
Vovvoru ooru oodura thaeru
Ada nikkira thaera
Vadam pidikka ethana paeru
Vovvoru naalum
Vovvoru ooru oodura thaeru
Ada nikkira thaera
Vadam pidikka ethana paeru
Chorus : Hai hai

Vandhadhu vaigaasi vennila kai veesi
Maamanae naan aada mathalam ne vaasi
Manmadhan mettu naan paada
Mettukku mettu thaen oda
Manmadhan mettu naan paada
Mettukku mettu thaen oda
Paaratta seeratta vaa…..

Hae ammapattiyil adichaa adhu
Aiyaaooril ketkkum
Aiyaaoorula kaetta adhu
Athanai peraiyum izhukkum

Kottura thattura melathaan
Thottuda vittadhillai
Mathavan kettadhu polavaethaan
Mathalam kettadhillai

Aiyara aiyaa hoi ada
Achikka chikkan hoi
Chorus : Aiyara aiyaa hoi ada
Achikka chikkan hoi

Sandhana petti sakkara katti
Malliga thotti
Idhu akkarai kotti
Aandavan vecha vaasana putti
Eppavum en koothu sokkanum nee paathu
Onnumae thonaama nikkanum kann poothu

Pongudhu melae poo vaada
Hoi hoi
Thongudhu keezhae paavada
Haei haei
Pongudhu melae poo vaada
Thongudhu keezhae paavada
Paathaale sooderum vaa

Hae ammapattiyil adichaa adhu
Aiyaaooril ketkkum
Aiyaaoorula kaetta adhu
Athanai peraiyum izhukkum

Kottura thattura melathaan
Thottuda vittadhillai
Mathavan kettadhu polavaethaan
Mathalam kettadhillai

Aiyara aiyaa hoi ada
Achikka chikkan hoi
Chorus : Aiyara aiyaa hoi ada
Achikka chikkan hoi


Language: Tamil

: எஸ். ஜானகி

இளையராஜா

வாலி

ஹே அம்மாப்பட்டியில் அடிச்சா அது
அய்யாவூரில் கேட்கும்
அய்யாவூருல கேட்டா அது
அத்தனை பேரையும் இழுக்கும்

கொட்டுற தட்டுற மேளத்ததான்
தொட்டுட விட்டதில்லை
மத்தவன் கெட்டது போலவேத்தான்
மத்தளம் கெட்டதில்லை

அய்யர அய்யா ஹோய் அட
அச்சிக்க சிக்கான் ஹோய்...
குழு : அய்யர அய்யா ஹோய் அட
அச்சிக்க சிக்கான் ஹோய்

அம்மாப்பட்டியில் அடிச்சா அது
அய்யாவூரில் கேட்கும்
அய்யாவூருல கேட்டா அது
அத்தனை பேரையும் இழுக்கும்...

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊரு ஓடுற தேரு
அட நிக்கிற தேர
வடம் பிடிக்க எத்தன பேரு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊரு ஓடுற தேரு
அட நிக்கிற தேர
வடம் பிடிக்க எத்தன பேரு
குழு : ஹை ஹை

வந்தது வைகாசி வெண்ணிலா கை வீசி
மாமனே நான் ஆட மத்தளம் நீ வாசி
மன்மதன் மெட்டு நான் பாட
மெட்டுக்கு மெட்டு தேன் ஓட
மன்மதன் மெட்டு நான் பாட
மெட்டுக்கு மெட்டு தேன் ஓட
பாராட்ட சீராட்ட வா....

ஹே அம்மாப்பட்டியில் அடிச்சா அது
அய்யாவூரில் கேட்கும்
அய்யாவூருல கேட்டா அது
அத்தனை பேரையும் இழுக்கும்

கொட்டுற தட்டுற மேளத்ததான்
தொட்டுட விட்டதில்லை
மத்தவன் கெட்டது போலவேத்தான்
மத்தளம் கெட்டதில்லை

அய்யர அய்யா ஹோய் அட
அச்சிக்க சிக்கான் ஹோய்...
குழு : அய்யர அய்யா ஹோய் அட
அச்சிக்க சிக்கான் ஹோய்

அம்மாப்பட்டியில் அடிச்சா அது
அய்யாவூரில் கேட்கும்
அய்யாவூருல கேட்டா அது
அத்தனை பேரையும் இழுக்கும்...

சந்தனப் பெட்டி சக்கரக்கட்டி
மல்லிக தொட்டி
இது அக்கறை கொட்டி
ஆண்டவன் வச்ச வாசன புட்டி
எப்பவும் என் கூத்து சொக்கணும் நீ பாத்து
ஒண்ணுமே தோணாம நிக்கணும் கண் பூத்து

பொங்குது மேலே பூ வாட
ஹோய் ஹோய்
தொங்குது கீழே பாவாட
ஹேய் ஹேய்
பொங்குது மேலே பூ வாட
தொங்குது கீழே பாவாட
பார்த்தாலே சூடேறும் வா

ஹே அம்மாப்பட்டியில் அடிச்சா அது
அய்யாவூரில் கேட்கும்
அய்யாவூருல கேட்டா அது
அத்தனை பேரையும் இழுக்கும்

கொட்டுற தட்டுற மேளத்ததான்
தொட்டுட விட்டதில்லை
மத்தவன் கெட்டது போலவேத்தான்
மத்தளம் கெட்டதில்லை

அய்யர அய்யா ஹோய் அட
அச்சிக்க சிக்கான் ஹோய்...
குழு : அய்யர அய்யா ஹோய் அட
அச்சிக்க சிக்கான் ஹோய்


Movie/Album name: Marudhu Pandi

Artists