
Open panna oru ooruyaa
Chennai thaanae adhan peruyaa
Chitlapakkam than area
Oru apartmenta nee paaruyaa
Munna idhu kaadu
Ippo naalu naalu roadu
Roadu mela veedu
Andha veetukulla yaaru…yaaru
Veetu suvaru ellaam art gallery
Porandha creature ellaam teacher maadhiri
Picaaso vin peran ivan kaal pandhu kaaran
Skate boat veeran avan pera solla poren poren
Cappu toppula otturanae da
Tractor ah thaan neat-ah
Avan motha ulagamum ninni pogum da
Janah pera ketta…ketta
Janah pera ketta
Janah pera ketta
Zoom class la anupuranga paar
Heratu mela herat -ah
Pala emojinga thaan kotti kedakkuthu
Veena pochu data
Hey enjoy panna thaan
Konja naalu thaan
Half yearly leave-uh
Leave-lum indha class yen
Someone please save-uh
: சந்தோஷ் தயாநிதி
ஓபன் பண்ணா ஒரு ஊருயா
சென்னை தானே அது பேருயா
சிட்லபாக்கம்தான் ஏரியா
ஒரு அபார்ட்மெண்ட்ட நீ பாருயா
முன்ன இது காடு
இப்போ நாலு நாலு ரோடு
ரோடு மேல வீடு
அந்த வீட்க்குள்ள யாரு.....யாரு
வீட்டு சுவர் எல்லாம் ஆர்ட் கேலரி
பொறந்த கிரியேட்ச்சர் எல்லாம் டீச்சர் மாதிரி
பிக்காசோவின் பேரன் இவன் கால் பந்துக்காரன்
ஸ்கேட் போர்டு வீரன்
அவன் பேர சொல்ல போறேன் போறேன்
கேப்பு டாப்புல ஓட்டுறானேடா
டிராக்டர் ஆ தான் நீட்டா
அவன் மொத்த உலகமும் நின்னு போகும்டா
ஜனா பேரா கேட்டா...கேட்டா
ஜனா பேர கேட்டா
ஜனா பேர கேட்டா
ஜூம் கிளாஸ்ல அனுப்புறாங்க பார்
ஹார்ட்டு மேல ஹார்ட்டா
பல எமோஜிங்கதான் கொட்டி கெடக்குது
வீணா போச்சு டேட்டா
ஏய் என்ஜாய் பண்ணதான்
கொஞ்ச நாளு தான்
ஹாப் இயர்லி லீவு
ஏய் லீவ்-லும் இந்த கிளாஸ் ஏன்
சம் ஒன் ப்ளீஸ் சேவ்-வு
Movie Summary Paranthu Po is a 2025 Tamil film centred on a free-spirited young man chasing an unconventional dream while navigating family expectations, small-town pressures and self-doubt.
Song Credits - Song: Open Panna - Movie: Paranthu Po - Year: 2025 - Language: Tamil - Singer: Not available - Lyricist: Not available - Composer: Not available
Musical Style A light, upbeat contemporary Tamil film number with an easygoing, feel-good lilt.
Key Artists Involved Not available.
Awards & Recognition Not available.
Scene Context Not available.