Kaattuppalli

2021
Lyrics
Language: English

Kutta kutta puliyamaram
Kuyiladaiyum nandhavanam

Kutta maram pattu pona
Kuyil irandum enga odum
Kutta maram pattu pona
Kuyil irandum enga odum

Vaikkapporu mathiyilae
Ponthu vacha eli irandu…
Vaika pooru pathikita
Eli irandum enga pogum
Chorus : Vaika pooru pathikita
Eli irandum enga pogum
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom

Kaakkarattan chedi aruga
Kannasarum kaaka onnu

Kaakkarattan kavunthuchina
Kaakka kanna enga moodum
Chorus : Kaakkarattan kavunthuchina
Kaakka kanna enga moodum…
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom

Thombaiyathu uchiyila
Thulli yaadum poonakutty

Thombaiyathu urunduchina
Poonakutty enga thavum
Chorus : Thombaiyathu urunduchina
Poonakutty enga thavum
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom

Venaathu koovalilae
Vilaiyaadum meenukunju

Koki nikira kelviyoda
Sananga kedakku keezha
Mukki ezhundhu ninna kooda
Mudiayalaiyae vaazha

Koora veetu muthathilae
Koora veetu muthathilae..ae…ae…
Koora veetu muthathilae..ae…ae…


Language: Tamil

கோவிந்த் வசந்தா

கோவிந்த் வசந்தா

குட்ட குட்ட புளியமரம்
குயிலடையும் நந்தவனம்

குட்ட மரம் பட்டு போனா
குயில் இரண்டும் எங்க ஓடும்
குட்ட மரம் பட்டு போனா
குயில் இரண்டும் எங்க ஓடும்

வைக்கப்போரு மத்தியில
பொந்து வச்ச எலி இரண்டு
வைக்க போரு பத்திகிட்டா
எலி இரண்டும் எங்க போகும்
குழு : வைக்க போரு பத்திகிட்டா
எலி இரண்டும் எங்க போகும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்

காக்கரத்தான் செடி அருக
கண்ணசரும் காக்கா ஒண்ணு

காக்கரத்தான் கவுந்துச்சினா
காக்க கண்ண எங்க மூடும்
குழு : காக்கரத்தான் கவுந்துச்சினா
காக்க கண்ண எங்க மூடும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்

தொம்பையத்து உச்சியில
துள்ளி ஆடும் பூனக்குட்டி

தொம்பையத்து உருண்டுச்சினா
பூனக்குட்டி எங்க தாவும்
குழு : தொம்பையத்து உருண்டுச்சினா
பூனக்குட்டி எங்க தாவும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்

வேணாத்து கூவலிலே
விளையாட்டும் மீன்குஞ்சு

வேண்ணாறு வத்துச்சின்னா
மீன்குஞ்சு எங்க தாவும்
வேண்ணாறு வத்துச்சின்னா
மீன்குஞ்சு எங்க தாவும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்

கொக்கி நிக்கிற கேள்வியோட
சனங்க கெடக்கு கீழ
முக்கி எழுந்து நின்னா கூட
முடியலையே வாழ

கூர வீட்டு முத்தத்தில
கூர வீட்டு முத்தத்தில..ஏ ..ஏ...
கூர வீட்டு முத்தத்தில..ஏ ..ஏ...

கூர வீட்டு முத்தத்தில
சுத்தி வரும் நாயி ரெண்டு
சோறுவச்சி காக்கலனா
நாயி ரெண்டும் எங்க மேயும்
சோறுவச்சி காக்கலனா
நாயி ரெண்டும் எங்க மேயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்

பஞ்சாரம் கூடகிட்ட
பதுங்கி நிக்கும் பூரான் ரெண்டு
பஞ்சாரம் பொசுங்குச்சினா
பூரான் ரெண்டும் எங்க பாயும்
பஞ்சாரம் பொசுங்குச்சினா
பூரான் ரெண்டும் எங்க பாயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்

செம்பருத்தி தோட்டத்தில
சீமக்கரு வேலமரம்
வேலமரம் குத்தையிலே
செம்பருத்தி எங்க சாயும்
வேலமரம் குத்தையிலே
செம்பருத்தி எங்க சாயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
{தானா தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் } (4)


Movie/Album name: Writer

Movie Summary Writer (2021) follows a police constable from a marginalized background who secretly writes stories exposing caste injustice, and his writings bring him into conflict with the powerful forces he once served.

Song Credits - Song: Kaattuppalli - Film: Writer (2021) - Composer: G. V. Prakash Kumar - Lyricist: Snehan - Singers: G. V. Prakash Kumar

Musical Style A rustic, folk-rooted Tamil melody with a devotional and protest-tinged character, blending acoustic folk instrumentation with a restrained, soulful vocal delivery.

Key Artists Involved - G. V. Prakash Kumar — composer and singer - Snehan — lyricist - Pa. Ranjith — director - Samuthirakani — lead actor

Scene Context The song appears as a thematic piece that underscores the struggles and inner life of the protagonist, a Dalit constable navigating caste oppression while quietly pursuing his writing.


Artists