Baby – Simbu

2021
Lyrics
Language: English

Hey first-u first-u unna paakaiyila
Just-u miss-u aagi poitenae
Enna thaan neeyum paarthu putta
Side-u vangi odi putta

Hey first-u first-u unna paakaiyila
Just-u miss-u aagi poitenae
Enna thaan neeyum paarthu putta
Side-u vangi odi putta

Manasu kedandhu adichudhu gas-u
Balloon-ah pola vedichudhu
Thannanae naanae naanae
Naanae naanae naananae

Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh
Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh

Hey once upon a time
In madurai town-u
School-u mudinju bag-ah matti
Walking on the streets
Oru azhagana ponnu with amsamana kannu
Hey hey enna paarthu look-u vitta
Varavilla feelings

Baby baby vaa vaa vaa baby oh oh
Baby baby ada gokka makka baby

Unnai paartha naal mudhala
En manam yenguthadi
En manam yenguthadi
Ullukulla sagurendi

Unnai paartha naal mudhala
En manam yenguthadi
En manam yenguthadi
Ullukulla sagurendi

Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh
Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh

Hey first-u first-u unna paakaiyila
Just-u miss-u aagi poitenae
Enna thaan neeyum paarthu putta
Side-u vangi odi putta

First-u first-u unna paakaiyila
Just-u miss-u aagi poitenae
Enna thaan neeyum paarthu putta
Side-u vangi odi putta


Language: Tamil

சிலம்பரசன் டி . ஆர்

எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்

ஹே ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில
ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன்
என்னதான் நீயும் பாத்துபுட்ட
ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில
ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன்
என்னதான் நீயும் பாத்துபுட்ட
ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

மனசு கெடந்து அடிச்சுது கேஸ்-ஸு
பலூன போல வெடிச்சுது
தன்னானே னானே னானே
நானே நானே நானானே

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

ஒண்ஸ் அப் ஆண் ஏ டைம் இன் மதுர டவுனு
ஸ்கூலு பேக முடிச்சு மாட்டி
வாக்கிங் த ஸ்ட்ரீட்ஸ் ஆண்
ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு
என்னா பாத்து லுக்கு விட்டா வரவில்ல ஃபீலிங்ஸ்

பேபி பேபி வா வா வா பேபி
பேபி பேபி அட கொக்கா மக்கா பேபி

உன்ன பாத்த நாள் முதலா
என் மனம் ஏங்குதடி
என் மனம் ஏங்குதடி
உள்ளுக்குள்ள சாகுரண்டி

உன்ன பாத்த நாள் முதலா
என் மனம் ஏங்குதடி
என் மனம் ஏங்குதடி
உள்ளுக்குள்ள சாகுரண்டி

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில
ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன்
என்னதான் நீயும் பாத்துபுட்ட
ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில
ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன்
என்னதான் நீயும் பாத்துபுட்ட
ஸைடு வாங்கி ஓடிப்புட்ட


Movie/Album name: Mayan

Movie Summary Mayan is a 2021 Tamil action drama about a daring robbery and the fallout that follows.

Song Credits - Song: Baby - Singer: Silambarasan (Simbu) - Movie: Mayan - Year: 2021

Musical Style - Contemporary Tamil film song with an energetic, commercial feel.

Key Artists Involved - Silambarasan (Simbu) – singer

Scene Context - Featured as a song in the movie Mayan.


Artists