
Dear son dear son
Yen enna verukkura
Dear son dear son
Yen enna erikkura
Vidurennu sollittu
Smoke pannadhu thappu thaan
Promise ah pannittu
Break pannathum thappu thaan
Dhaagam edukkuthu thangha mudila
Please show some mercy
Nenju valikkudhu angara mudiyala
Please show some mercy
Dear son dear son
Yen enna verukkura
Velainnu sollittu
Unna thaniya vittadhu thappu thaan
En time tharaama unakku screen time
Thandhadhu thappu thaan
Vaanamum kodhikuthu boomiyum kothikuthu
Please show some mercy
Thalaiyum polakkudhu paadhamum vedikkudhu
Please show some mercy
Dear son dear son
Yen enna verukkura
Dear son dear son
Yen enna erikkura
: மிஷ்கின்
டேய் குட்டி
டேய் அன்பு அப்பாக்கு டையர்டா இருக்க டா
அப்பாக்கு யாருமே இல்லடா
நீ மட்டும்தான்டா எனக்கு ஃபிரண்டு
ஹே ப்ளீஸ் வாடா
ஐ ஆம் சாரிடா......ப்ளீஸ் டா....
டியர் சன் டியர் சன்
ஏன் என்னை வெறுக்குற
டியர் சன் டியர் சன்
ஏன் என்ன எரிக்குற
விடுறேன்னு சொல்லிட்டு
ஸ்மோக் பண்ணுனது தப்புத்தான்
ப்ராமிஸ்ஸ பண்ணிட்டு
பிரேக் பண்ணுனது தப்புத்தான்
தாகம் எடுக்குது தாங்க முடியல
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி
நெஞ்சு வலிக்குது நகர முடியல
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி
டியர் சன் டியர் சன்
ஏன் என்னை வெறுக்குற
ஐ ஆம் ரியலி ஸாரிடா
ஐ மிஸ் யூ டா
ப்ளீஸ் என்கிட்ட வாடா
ப்ளீஸ் என்கிட்ட வா
டேய் வாடா
டேய் என்ன தேட விடாதடா
ப்ளீஸ் வாடா
டேய் செல்லம்
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி
வேலைன்னு சொல்லிட்டு
உன்னை தனியா விட்டது தப்புதான்
என் டைம் தராம உனக்கு ஸ்க்ரீன் டைம்
தந்தது தப்புதான்
வானமும் கொதிக்குது பூமியும் கொதிக்குது
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி
தலையும் பொளக்குது பாதமும் வெடிக்குது
ப்ளீஸ் ஷோ சம் மெர்சி
டியர் சன் டியர் சன்
ஏன் என்னை வெறுக்குற
டியர் சன் டியர் சன்
ஏன் என்ன எரிக்குற
மை டியர் சன்
யூ ஆர் தி பெஸ்ட் டா
அன்பு யூ ஆர் தி பெஸ்ட் திங்க்
தட் ஹப்பென்டு இன் மை லைப்
டேய் அன்பு.......
Movie Summary Paranthu Po is a 2025 Tamil film about a grieving father coming to terms with the loss of his young son, exploring themes of love, loss, and the afterlife.
Song Credits - Song: Dear Son - Movie/Album: Paranthu Po - Year: 2025 - Language: Tamil
Musical Style An emotional, melodic Tamil film song with a slow, poignant ballad arrangement built around piano and strings, conveying grief and paternal love.
Scene Context The song appears in a pivotal emotional sequence where the grieving father addresses his deceased son, expressing his love and inability to let go.