
Thennavan thaai nattu singaaramae
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
Annangal uravaadum anisolaiyum
Annangal uravaadum anisolaiyum
Aruginil vilaiyaadum ezhil yaavumae
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
Kadal meedhu asaindhaadum alai nadagam
Engal kalaimadhar kaar koondhal tharum yaasagam
Kadal meedhu asaindhaadum alai nadagam
Engal kalaimadhar kaar koondhal tharum yaasagam
Kalam sendra manavaalan kadhai sollum maadhu
Kalam sendra manavaalan kadhai sollum maadhu
Indhiya naadandri ver engum yedhu
Indhiya naadandri ver engum yedhu
Thennavan thaai nattu singaaramae
Kannada senthamizh thulu malaiyaalam
Haa…aaa….aaa…
Kannada senthamizh thulu malaiyaalam
Aandhiram ennum aivagai naadu
Aandhiram ennum aivagai naadu
Maandhargal yaavarum oorinamaagum
Maandhargal yaavarum oorinamaagum
Nadai udai pavai ondrena kaanum
Nadai udai pavai ondrena kaanum
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
: பி. சுஷீலா
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கண்ணதாசன்
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே...
அன்னங்கள் உறவாடும் அணிசோலையும்
அன்னங்கள் உறவாடும் அணிசோலையும்
அருகினில் விளையாடும் எழில் யாவுமே......
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
கடல் மீது அசைந்தாடும் அலை நாடகம்
எங்கள் கலைமாதர் கார் கூந்தல் தரும் யாசகம்
கடல் மீது அசைந்தாடும் அலை நாடகம்
எங்கள் கலைமாதர் கார் கூந்தல் தரும் யாசகம்
களம் சென்ற மணவாளன் கதை சொல்லும் மாது
களம் சென்ற மணவாளன் கதை சொல்லும் மாது
இந்திய நாடன்றி வேறெங்கும் ஏது.....
இந்திய நாடன்றி வேறெங்கும் ஏது...
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
கன்னடம் செந்தமிழ் துளு மலையாளம்
ஹா...ஆஅ..ஆஅ
கன்னடம் செந்தமிழ் துளு மலையாளம்
ஆந்திரம் என்னும் ஐவகை நாடு
ஆந்திரம் என்னும் ஐவகை நாடு
மாந்தர்கள் யாவரும் ஓரினமாகும்
மாந்தர்கள் யாவரும் ஓரினமாகும்
நடை உடை பாவை ஒன்றெனக் காணும்.....
நடை உடை பாவை ஒன்றெனக் காணும்.....
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
Movie Summary Tenali Raman is a 1956 Tamil film based on the life of the legendary Vijayanagara court jester and poet Tenali Ramakrishna, celebrated for his wit and wisdom.
Song Credits - Song: Thennavan Thaai Naattu - Film: Tenali Raman (1956) - Language: Tamil
Musical Style Classical Carnatic-based film song with patriotic and devotional undertones, typical of 1950s Tamil cinema.
Key Artists Involved - Actor: Sivaji Ganesan (as Tenali Raman)
Scene Context The song is set in the Vijayanagara court and expresses devotion and pride toward the motherland, sung in praise of the southern land and its heritage.