Vanathu Muzhumathiyo

1949
Lyrics
Language: English

Vaanaththu muzhumathiyo
Maanilaththu oorivasiyo
Mathi mayangum karpanaiyo
Karpanaiyin mudivuraiyo

Chiththira paavaiyamma
Chiththira paavaiyamma
Aa….aaa…..aa….aa…..
Chiththira paavaiyamma
Un mugam seethak kamalammaa neeyae
Chiththira paavaiyamma
Un mugam seethak kamalammaa neeyae

Muththu varisai endraal parkalai
Muththu varisai endraal
Ammaa mullai vaadi varunthaatho
Mullai vadi varunthaatho ammaa neeyae

Paththarai maattru thangam thannaiyae
Paththarai maattru thangam thannaiyae
Pazhiththidum un angamellam
Paththarai maattru thangam thannaiyae
Pazhiththidum un angamellam

Chiththira paavaiyamma
…………………………
Chiththira paavaiyamma


Language: Tamil

திருச்சி லோகநாதன்

வானத்து முழுமதியோ
மாநிலத்து ஊர்வசியோ
மதி மயக்கும் கற்பனையோ
கற்பனையின் முடிவுரையோ.....

சித்திரப் பாவையம்மா
சித்திரப் பாவையம்மா......
ஆஅ.....ஆஆஅ.....ஆ....
சித்திரப் பாவையம்மா
உன் முகம் சீதக் கமலம்மா நீயே.....
சித்திரப் பாவையம்மா
உன் முகம் சீதக் கமலம்மா நீயே.....

முத்து வரிசையென்றால் பற்களை
முத்து வரிசையென்றால்
அம்மா முல்லை வாடி வருந்தாதோ
முல்லை வாடி வருந்தாதோ அம்மா நீயே.....

பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பழித்திடும் உன் அங்கமெல்லாம்
பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பழித்திடும் உன் அங்கமெல்லாம்

சித்திரப் பாவையம்மா
.............................
சித்திரப் பாவையம்மா


Movie/Album name: Kanniyin Kathali

Artists