
Cindrella cindrella
En ulagam cindrella
Nee illaa naal ellaam
Naan yethu cindrella
Ennullae nee inba
Pechaaga
Umm aasaiyae
Naan vangum moochaaga
Cindrella o cindrella
Cindrella o cindrella
Cindrella cindrella
En ulagam cindrella
Nee illaa naal ellaam
Naan yethu cindrella
{Nagaruthu ulagam
Nammai mattum vilagi
Nagarattum nadakkalaam
Thodarndhidum sugangal
Thodarndhidum varaiyil
Namakkullae tholaiyalaam} (2)
Pappa paapa
Papa papa papppa papa papa paaa
Paapaa paaa
Pappa paapa
Papa papa papppa aaa
Papa papa paaa
Sila sila nimidangal
Siragasai paruvangal
Mudhal murai uyir varai
Nanaikkirathae
Ah oru ganam pidivatham
Oru ganam bayavatham
Idhu varai irul varai
Izhukirathae
Un kangalae
Kai neettuthae
Yedhyedho yedhyedho
Poi kaatuthae
Neeyaarena
Naan yaarena
Puriyatha neram thaan
Vaal aatuthae
Cindrella o cindrella
Cindrella o cindrella
Cindrella cindrella
En ulagam cindrella
Nee illaa naal ellaam
Naan yethu cindrella…aa..aa…ah
Oh ooo
Oh o o
Female : Aha…aa…aa..
Oh neruppena kidanthomae
Sarugena vizhunthomae
Adhil oru avasaram
Purigirathae
Dhinam oru maatrangal
Thegaithidum yekkangal
Unakkena enakkena
Irukkirathae
Yaar ketpadhu
Yaar solvathu
Nenjodu thadumaatram
Undaanathu
Cindrella o cindrella
Cindrella o cindrella
Female : Cindrella…aa…
Haha haaa
Haa haa haa
சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என் உலகம் சிண்ட்ரெல்லா
நீ இல்லா நாள் எல்லாம்
நான் ஏது சிண்ட்ரெல்லா
என்னுள்ளே நீ இன்ப
பேச்சாக
ஆசையே நான்
வாங்கும் மூச்சாக
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என் உலகம் சிண்ட்ரெல்லா
நீ இல்லா நாள் எல்லாம்
நான் ஏது சிண்ட்ரெல்லா
{நகருது உலகம்
நம்மை மட்டும் விலகி
நகரட்டும் நடக்கலாம்
தொடர்ந்திடும் சுகங்கள்
தொடர்ந்திடும் வரையில்
நமக்குள்ளே தொலையலாம்} (2)
சில சில நிமிடங்கள்
சிறகசை பருவங்கள்
முதல் முறை உயிர் வரை
நனைக்கிறதே
ஆ.. ஒரு கணம் பிடிவாதம்
ஒரு கணம் பயவாதம்
இது வரை இருள் வரை
இழுக்கிறதே
உன் கண்களே
கை நீட்டுதே
ஏதேதோ ஏதேதோ
பொய் காட்டுதே
நீயாரென
நான் யாரென
புரியாத நேரம் தான்
வால் ஆட்டுதே
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என் உலகம் சிண்ட்ரெல்லா
நீ இல்லா நாள் எல்லாம்
நான் ஏது சிண்ட்ரெல்லா…
ஆ..ஆ…ஆ..
ஓ ஓ....
ஓ.. ஓ.....
பெண் : ஆஹா…ஆ…ஆ..
ஓ நெருப்பென கிடந்தோமே
சருகென விழுந்தோமே
அதில் ஒரு அவசரம்
புரிகிறதே
தினம் ஒரு மாற்றங்கள்
திகைத்திடும் ஏக்கங்கள்
உனக்கென எனக்கென
இருக்கிறதே
யார் கேட்பது
யார் சொல்வது
நெஞ்சோடு தடுமாற்றம்
உண்டானது
தீயான நீ
நீயான நான்
யார் காதல் யாரோடு
ஒன்றானது
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
பெண் : சிண்ட்ரெல்லா......
ஹா ஹா
ஹா ஹா ஹா
Movie Summary Yaar Andha Karupu Aadu is a 2018 Tamil independent drama centering on a young woman navigating self-discovery and social pressures.
Song Credits - Song: Cindrella Cindrella - Year: 2018 - Movie/Album: Yaar Andha Karupu Aadu
Musical Style Contemporary Tamil film/indie song.