
Male : Thottu kondaal orinbam
Katti kondaal per inbam
Punnagaiya adhu puththagama
Raagangalae undhan thaai mozhiya
Kannil enna kanni thaenaa
Male : Thottu kondaal orinbam
Katti kondaal per inbam
Punnagaiya adhu puththagama
Raagangalae undhan thaai mozhiya
Kannil enna kanni thaenaa
Male : Thottu kondaal orinbam
Katti kondaal per inbam
Male : Kaatrum mannum poi aagum
Naettrum indrum poi aagum
Kaatrum mannum poi aagum
Naettrum indrum poi aagum
Kaadhal ondrae vaazhum
Male : Vaanil jothi ullavarai
Kaalam sollum nam peyarai
Vaanil jothi ullavarai
Kaalam sollum nam peyarai
Ennaalum vaadadhu
Naam soodum jodi maalai
Male : Thottu kondaal orinbam
Katti kondaal per inbam
Punnagaiya adhu puththagama
Raagangalae undhan thaai mozhiya
Kannil enna kanni thaenaa
Male : Thottu kondaal orinbam
Katti kondaal per inbam
Male : Vaazhkai poraadi
Naam vandhom theeyil neeradi
Vaazhkai poraadi
Naam vandhom theeyil neeradi
Kandom inbam kodi
Male : Neeyum naanum vaedhamadi
Nam kaadhal dhesiya geethamadi
Neeyum naanum vaedhamadi
Nam kaadhal dhesiya geethamadi
Nee vaazhga naan vaazhga
Boologam vaazhi thozhi
Male : Thottu kondaal orinbam
Katti kondaal per inbam
Punnagaiya adhu puththagama
Raagangalae undhan thaai mozhiya
Kannil enna kanni thaenaa
Male : Laalalla laa la laaa….(4)
ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கன்னி என்ன கன்னித் தேனா..
ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கன்னி என்ன கன்னித் தேனா..
ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
ஆண் : காற்றும் மண்ணும் பொய்யாகும்
நேற்றும் இன்றும் பொய்யாகும்
காற்றும் மண்ணும் பொய்யாகும்
நேற்றும் இன்றும் பொய்யாகும்
காதல் ஒன்றே வாழும்
ஆண் : வானில் ஜோதி உள்ளவரை
காலம் சொல்லும் நம் பெயரை
வானில் ஜோதி உள்ளவரை
காலம் சொல்லும் நம் பெயரை
எந்நாளும் வாடாது நாம்
சூடும் ஜோடி மாலை….
ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கன்னி என்ன கன்னித் தேனா..
ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
ஆண் : வாழ்க்கையோடு போராடி நாம்
வந்தோம் தீயில் நீராடி
வாழ்க்கையோடு போராடி நாம்
வந்தோம் தீயில் நீராடி
கண்டோம் இன்பம் கோடி
ஆண் : நீயும் நானும் வேதமடி
நம் காதல் தேசீய கீதமடி
நீயும் நானும் வேதமடி
நம் காதல் தேசீய கீதமடி
நீ வாழ்க நான் வாழ்க
பூலோகம் வாழி தோழி..
ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கன்னி என்ன கன்னித் தேனா..
ஆண் : …………………..
Movie Summary: Poi Mugangal is a 1986 Tamil film directed by C. V. Sridhar, exploring themes of deception and relationships through its narrative.
Song Credits:
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style: Melodic Tamil film song with classical orchestration typical of 1980s M. S. Viswanathan compositions, blending light classical elements with film music.
Raga Details: Information not available.
Key Artists Involved: M. S. Viswanathan (music), Kannadasan (lyrics), S. P. Balasubrahmanyam and S. Janaki (vocals).
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.