Dhoori Dhoori

1989
Lyrics
Language: English

Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho oo

Bumbumbum bum bumbumbum bum

Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho ooo

Bumbumbum bum bumbumbum bum

Vaigai vaigai aatram karaiyil
Thendral thendral oonjal katta
Sandhanap pookkal thandhanam paadudhammaa…
Hoi aaa….aaa….

Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho ooo

Maaman adithaaro
Malligaip poo chendaalae
Thaathaa adithaaro
Thaamarai poo thandaalae
Thaai naan anaippenae
Thanga mayil azhalaamaa
Thadam thaan purandaalum
Thannambikkai vidalaamaa

Ooril sila neram puyal veesum podhum
Naanal valaindhaalum nilaiyaai irukkum
Thaenae maanae thunbam vandhaalae
Neeyum nillu naanalai polae thaan… aaa…

Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho ooo

Bumbumbum bum bumbumbum bum

{Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo}

{Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo} (Overlap)

Odi vilaiyaadu thaenaruvi neer polae
Paadu isai paadu then podhigai kuyil polae
Odi vilaiyaadu thaenaruvi neer polae
Paadu isai paadu then podhigai kuyil polae

Thaayin madiyodum manadhodum vaazhum
Saeyae siru maanae salangai maniyae
Poovum ponnum sindhidum mutham
Podhum podhum pongidum inbam thaan… aa…

Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho

Bumbumbum bum bumbumbum bum
Vaigai vaigai aatram karaiyil
Thendral thendral oonjal katta
Sandhana pookkal
Thandhanam paadudhammaa… hoi

Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho ooo

Bumbumbum bum bumbumbum bum


Language: Tamil

பி. சுசீலா

தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

வைகை வைகை ஆற்றங்கரையில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா......
ஹொய் ஆஅ.....ஆஅ.....

தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

மாமன் அடித்தாரோ
மல்லிகைப் பூச் செண்டாலே
தாத்தா அடித்தாரோ
தாமரைப் பூத் தண்டாலே
தாய் நான் அணைப்பேனே
தங்க மயில் அழலாமா
தடம்தான் புரண்டாலும்
தன்னம்பிக்கை விடலாமா

ஊரில் சில நேரம் புயல் வீசும் போதும்
நாணல் வளைந்தாலும் நிலையாய் இருக்கும்
தேனே மானே துன்பம் வந்தாலே
நீயும் நில்லு நாணலைப் போலேதான்.......ஆ...

தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

{குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}

{குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}

ஓடி விளையாடு தேனருவி நீர் போலே
பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே
ஓடி விளையாடு தேனருவி நீர் போலே
பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே

தாயின் மடியோடும் மனதோடும் வாழும்
சேயே சிறு மானே சலங்கை மணியே
பூவும் பொன்னும் சிந்திடும் முத்தம்
போதும் போதும் பொங்கிடும் இன்பம் தான்... ஆ...

தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
வைகை வைகை ஆற்றங்கரயில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா... ஹொய்

தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பம்பம்பம் பம் பம்பம்பம் பம்


Movie/Album name: Thendral Sudum

Artists