
Male : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Kannoram pookkum
Sandhoasa sirippu
Kaiththatti vaazhthum edhir kaalamae
Nagathodu nagam theenda
Naal ellaam poovaaga
Uyar theevil inimel sandhoshamae
Male : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhu
Nee nee nee thaan endru
Maunam pesiyadhu
Female : O aasaikku thaal poda
Yaar iruppaaro
Anbukku thadai koora
Aal varuvaaro
Male : Sollaamal kollaamal
Aasai vandhadhoo
Solliyum ketkaamal
Kaadhal vandhdhoo
Female : Tholil thalai saaithu
Kadhaigal pesum naalil
Poorva jenmathin
Vaarththai varum naavil
Male : Ullam ondraanaal
Aanandha kondaattamoo ooo
Male & Female : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Male : O… vetkam thaan
Kaadhalai solli tharumoo
Muththathin kovangal
Nenjai sudumoo
Female : Thaalattukkinaiyaana
Paasam ingae
Paaraatta pala kodi
Letter engae
Male : Kan imai imaikkaamal
Kaakka vaiththa neram
konjam valikkaamal
Killi iruppom
Female : Uyiril uyir serndha
Ulagaalum urchaagamoo
Male & Female : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiduthae
Female : Kannoram pookkum
Sandhoasa sirippu
Kaiththatti vaazhthum edhir kaalamae
Nagathodu nagam theenda
Naal ellaam poovaaga
Uyar theevil inimel sandhoshamae
Female : Nee nee nee vaa endru
Idhayam kooppidudhae
Nee nee nee thaan endru
Maunam pesiyadhae
ஆண் : நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
ஆண் : கண்ணோரம் பூக்கும்
சந்தோஷ சிரிப்பு
கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே
நகத்தோட நகம் தீண்ட
நாளெல்லாம் பூவாக
உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே…..
ஆண் : நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
பெண் : ஓ ஆசைக்கு தாள் போட
யார் இருப்பாரோ
அன்புக்கு தடை கூற
ஆள் வருவாரோ
ஆண் : சொல்லாமல் கொள்ளாமல்
ஆசை வந்ததோ
சொல்லியும் கேட்காமல்
காதல் வந்ததோ ஓ….
பெண் : தோளில் தலை சாய்த்து
கதைகள் பேசும் நாளில்
பூர்வ ஜென்மத்தின்
வார்த்தை வரும் நாவில்
ஆண் : உள்ளம் ஒன்றானால்
ஆனந்த கொண்டாட்டமோ…ஓ…..
ஆண் மற்றும் பெண் :
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
ஆண் : ஓ…..வெட்கம்தான் காதலை
சொல்லித் தருமோ
முத்தத்தின் கோவங்கள்
நெஞ்சை சுடுமோ
பெண் : தாலாட்டுக்
கிளையான பாசமிங்கே
பாராட்ட பல கோடி லெட்டர் எங்கே
ஆண் : கண்ணினை இமைக்காமல்
காக்க வைத்த நேரம்
கொஞ்சம் வலிக்காமல்
கிள்ளி இருப்போம்
பெண் : உயிரில் உயிர் சேர்ந்து
உலகாளும் உற்சாகமோ…..ஓ….
ஆண் மற்றும் பெண் :
நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
பெண் : கண்ணோரம் பூக்கும்
சந்தோஷ சிரிப்பு
கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே
நகத்தோட நகம் தீண்ட
நாளெல்லாம் பூவாக
உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே
பெண் : நீ நீ நீ வா என்று
இதயம் கூப்பிடுதே
நீ நீ நீ நீதான் என்று
மவுனம் பேசிடுதே
Movie Summary Machakaaran (2007) is a Tamil action film starring Dhanush and Shriya Saran, revolving around a carefree young man who gets drawn into a conflict involving a ruthless adversary after falling in love.
Song Credits - Song: Nee Nee Nee - Movie: Machakaaran (2007) - Music: Yuvan Shankar Raja - Lyricist: Pa. Vijay - Singers: Yuvan Shankar Raja, Shweta Mohan
Musical Style A melodic romantic duet with a soft, breezy orchestration typical of Yuvan Shankar Raja's mid-2000s style, blending gentle acoustic guitar, light percussion, and warm string layers.
Key Artists Involved - Composer: Yuvan Shankar Raja - Singers: Yuvan Shankar Raja, Shweta Mohan - Lyricist: Pa. Vijay - On-screen: Dhanush, Shriya Saran
Scene Context A romantic song sequence picturized on Dhanush and Shriya Saran, expressing the growing affection and emotional closeness between the lead pair.