
Female : Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai
Female : Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai
Female : Naano un adimai…
Female : Poovudal thanai nee thodum vitham aayiram sugam
Paruvaththin chinnangal
Male : Aa…aa….aa…aa…..
Female : Kaaviya rasam kadhalil varum vaazhvoru kalai
Ennenna inbangal
Male : Aa…aa….aa…aa…..
Female : Kanni naan aasai kondaen
Kangalaal thoothu vittaen
Kanni naan aasai kondaen
Kangalaal thoothu vittaen
Indru pol naal varumo
Inainthaal kaaviyamo
Female : Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai
Female : Naano un adimai…
Female : Poo malarnthidum thaen vadinthidum
Nee arunthida koodaatho thiththikka
Male : Aa…aa….aa…aa…..aa….
Female : Naan eduththathum nee koduththathum
Orr ilakkiyam aagaatho sinthikka
Male : Aa…aa….aa…aa…..aa….
Female : Unnai naan vaazhththugindraen
Ullaththaal koyil kondaen
Unnai naan vaazhththugindraen
Ullaththaal koyil kondaen
Ennaiyae thanthuvittaen
Inbangal kodi pettrean
Female : Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai
Female : Naano un adimai….
பெண் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
பெண் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
பெண் : நானோ உன் அடிமை…
பெண் : பூவுடல் தனை நீ தொடும் விதம் ஆயிரம் சுகம்
பருவத்தின் சின்னங்கள்
ஆண் : ஆ..ஆ…ஆ…ஆ….
பெண் : காவிய ரசம் காதலில் வரும் வாழ்வொரு கலை
என்னென்ன இன்பங்கள்
ஆண் : ஆ..ஆ…ஆ…ஆ….
பெண் : கன்னி நான் ஆசை கொண்டேன்
கண்களால் தூது விட்டேன்
கன்னி நான் ஆசை கொண்டேன்
கண்களால் தூது விட்டேன்
இன்று போல் நாள் வருமோ
இணைந்தால் காவியமோ……
பெண் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
பெண் : நானோ உன் அடிமை
பெண் : பூ மலர்ந்திடும் தேன் வடிந்திடும்
நீ அருந்திட கூடாதோ தித்திக்க
ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
பெண் : நான் எடுத்ததும் நீ கொடுத்ததும்
ஓர் இலக்கியம் ஆகாதோ சிந்திக்க
ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
பெண் : உன்னை நான் வாழ்த்துகின்றேன்
உள்ளத்தால் கோயில் கொண்டேன்
உன்னை நான் வாழ்த்துகின்றேன்
உள்ளத்தால் கோயில் கொண்டேன்
என்னையே தந்து விட்டேன்
இன்பங்கள் கோடி பெற்றேன்….
பெண் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
ஆண் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..
ஆண் : நானோ உன் அடிமை…
Movie Summary Thiyaga Ullam (1975) is a Tamil film starring M. G. Ramachandran and Manjula in the lead roles, revolving around themes of sacrifice, family bonds, and moral integrity.
Song Credits - Song: Naano Un Adima - Film: Thiyaga Ullam - Year: 1975 - Lyricist: Not reliably available - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela (as commonly credited)
Musical Style A melodic Tamil film duet of the 1970s, set in a devotional-romantic idiom with orchestral accompaniment typical of M. S. Viswanathan's compositions, blending light classical phrasing with film-music structure.
Key Artists Involved - M. S. Viswanathan (Music Director) - T. M. Soundararajan (Playback Singer) - P. Susheela (Playback Singer) - M. G. Ramachandran (On-screen Lead) - Manjula (On-screen Lead)
Scene Context The song appears as a romantic duet picturized on M. G. Ramachandran and Manjula, expressing mutual devotion and affection between the lead pair within the film's narrative.