Thodatheenga Ennai

1951
Lyrics
Language: English

Thodathinga ennai thodathinga aiyaiyae
Thodathinga ennai thodathinga
Thodathinga thodathinga thodathinga

Dhoora ponga idhu neram illainga dhoora ponga
Dhoora ponga idhu neram illainga
Avasarapattaal kaariyam aagumaa koodumaa gnyaama
Aagumaa kaokoodumaa idhu gnyaama sollunga

Adhukkulla kitta vandu ennai thodathinga
Ennai thodathinga aiyaiyae thodathinga
Thodathinga thodathinga thodathinga

Edhilum needhaanam venumnga
Adhu illaiyinaa edhu …adhu
Illaiyinna kastam thaanunga
Adhu illaiyinna kastam thaanunga

Ungal manasu polavae nadakka pogudhu
Manasu polavae nadakka poguthu
Kadaisi varaikkum porunga ennanga
Kadaisi varaikkum porunga

Adhukkulla thodathinga ennai thodathinga
Aiyaiyoo thodathinga
Thodathinga thodathinga thodathinga

Velai naadi varanum…aa…aa…aa…
Unga kaalamum nerungi varanum ..oo..oo.oo
Velai naadi varanum…
Unga kaalamum nerungi varanum

Naalu per ariya mela thaalathodae
Naalu per ariya mela thaalathodae
Nadakkanum kalyaanam nadakkanum kalyanam
Appo thaan gnyaayamaa thodanum

Naalai nadakka poradhai munnalae seidhaal
Pinnaalae nadakka poradhai munnalae seidhaal
Namakku dhaanga avamaanam
Namakku dhaanga avamaanam

Thodathinga ennai thodathinga aiyaiyae
Thodathinga ennai thodathinga
Thodathinga thodathinga thodathinga


Language: Tamil

பி. ஏ. பெரிய நாயகி

ஜி. ராமநாதன்

தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே
தொடாதீங்க என்னை தொடாதீங்க
தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க

தூர போங்க இது நேரமில்லிங்க தூர போங்க
தூர போங்க இது நேரமில்லிங்க
அவசரப்பட்டால் காரியம் ஆகுமா கூடுமா ஞாயமா
ஆகுமா கைக்கூடுமா இது ஞாயமா சொல்லுங்க

அதுக்குள்ளே கிட்ட வந்து தொடாதீங்க
என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க
தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க

எதிலும் நிதானம் வேணுங்க
அது இல்லேயின்னா எது....அது....
இல்லேயின்னா கஷ்டம் தானுங்க
அது இல்லேயின்னா கஷ்டம் தானுங்க

உங்கள் மனசு போலவே நடக்கப் போகுது
மனசு போலவே நடக்கப் போகுது
கடைசி வரைக்கும் பொறுங்க என்னங்க...
கடைசி வரைக்கும் பொறுங்க

அதுக்குள்ளே தொடாதீங்க என்ன தொடாதீங்க
அய்யய்யே தொடாதீங்க
தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க

வேளை நாடி வரணும்..ஆஆஆஆ....
உங்க காலமும் நெருங்கி வரணும்..ஓஓஓ..
வேளை நாடி வரணும்
உங்க காலமும் நெருங்கி வரணும்

நாலு பேரறிய மேளதாளத்தோடே
நாலு பேரறிய மேளதாளத்தோடே
நடக்கணும் கல்யாணம் நடக்கணும் கல்யாணம்
அப்போதான் ஞாயமா தொடணும்

நாளை நடக்கப் போறதை முன்னாலே செய்தால்
பின்னாலே நடக்கப் போறதை முன்னாலே செய்தால்
நமக்குதாங்க அவமானம் நமக்குதாங்க அவமானம்

தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே
தொடாதீங்க என்னை தொடாதீங்க
தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க


Movie/Album name: Sudharsan

Movie Summary:
Sudharsan (1951) is a Tamil mythological film based on the life of Sudharsana, a devotee blessed by Lord Vishnu, exploring themes of devotion, persecution, and divine protection.

Song Credits:
- Song: Thodatheenga Ennai
- Year: 1951
- Movie: Sudharsan
- Language: Tamil

Musical Style:
Traditional Tamil film devotional song with Carnatic music influences, typical of early 1950s mythological cinema.

Scene Context:
The song is a plea or warning sung by the protagonist, expressing distress and seeking protection, reflecting the devotional and dramatic tone of the film.


Artists