Vaarai Aaruyir

1959
Lyrics
Language: English

Vaaraai aaruyir raadha
En vaazhvin Selvam verundoo
Uyar vaira maaligai neeyandro

Podhum podhum krishna
Nee pollaadha maayan allavoo
Inghu nillaamal angu selveer

Gopimaar un azhagillai paaraai
Koorinen en kannae nee vaaraai

Gopimaar un azhagillai paaraai
Koorinen en kannae nee vaaraai
Kobam yeno kuraiyae theeraai
Thaabha meerudhae inbamae thaaraai

Idhyam oru nilai illaadhadhaeno
Yaarai kandum idhae nilai thaano
Iniyum naanaze unnai nabuvaeznoo
Yeikkum valaithanil yemaaruvaeznoo

Vaaraai aaruyir raadha
En vaazhvin Selvam verundoo
Uyar vaira maaligai neeyandro

Podhum podhum krishna
Nee pollaadha maayan allavoo
Inghu nillaamal angu selveer


Language: Tamil

கண்டசாலா

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

வாராய் ஆருயிர் ராதா
என் வாழ்வின் செல்வம் வேறுண்டோ
உயர் வைர மாளிகை நீயன்றோ

போதும் போதும் கிருஷ்ணா
நீ பொல்லாத மாயன் அல்லவோ
இங்கு நில்லாமல் அங்கு செல்லுவீர்

கோபிமார் உன் அழகில்லை பாராய்
கோரினேன் என் கண்ணே நீ வாராய்

கோபிமார் உன் அழகில்லை பாராய்
கோரினேன் என் கண்ணே நீ வாராய்
கோபமேனோ குறையே தீராய்
தாப மீறுதே இன்பமே தாராய்.....

இதயம் ஒரு நிலை இல்லாததேனோ
யாரைக் கண்டும் இதே நிலைதானோ

இதயம் ஒரு நிலை இல்லாததேனோ
யாரைக் கண்டும் இதே நிலைதானோ
இனியும் நானே உன்னை நம்புவேனோ
ஏய்க்கும் வலைதனில் ஏமாறுவேனோ....

வாராய் ஆருயிர் ராதா
என் வாழ்வின் செல்வம் வேறுண்டோ
உயர் வைர மாளிகை நீயன்றோ

போதும் போதும் கிருஷ்ணா
நீ பொல்லாத மாயன் அல்லவோ
இங்கு நில்லாமல் அங்கு செல்லுவீர்


Movie/Album name: Vazhkkai Oppandam

Movie Summary Vazhkkai Oppandam (1959) is a Tamil film centered on themes of life, relationships, and the struggles of a married couple navigating personal and social challenges.

Song Credits - Song: Vaarai Aaruyir - Year: 1959 - Movie: Vazhkkai Oppandam

Musical Style Tamil film song of the late 1950s, characteristic of the golden era of Tamil cinema music, blending classical Carnatic sensibilities with melodic film orchestration.

Key Artists Involved Information not available in the specified input.


Artists